MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!

Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!

Jupiter Venus Mercury Conjunction in Cancer: ஜூன் 2026-ல் குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களும் கடக ராசியில் ஒன்று சேர்கின்றன. இந்த சேர்க்கையால் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க உள்ளது. அந்த ராசிகள் பற்றி இங்கு காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : May 28 2026, 06:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Jupiter Venus Mercury Conjunction in Cancer
Image Credit : Asianet News

Jupiter Venus Mercury Conjunction in Cancer

திருக்கணித பஞ்சாகத்தின்படி ஜூன் 2, 2026 அன்று அதிகாலை 2:25 மணிக்கு குரு கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதைத் தொடர்ந்து, ஜூன் 8, 2026 அன்று மாலை 5:47 மணிக்கு சுக்கிரனும், ஜூன் 22, 2026 அன்று மதியம் 3:41 மணிக்கு புதனும் கடக ராசிக்குள் நுழைகின்றனர். இதனால் கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் ஆகிய மூன்று கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. இந்த கிரக சேர்க்கை எந்த 5 ராசிகளுக்கு பண மழையை பொழியப் போகிறது என்று பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

உங்கள் தாயாரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும், இது மன அமைதியைத் தரும். வீட்டுச் சூழலும் மேம்படும். சொந்தமாக தொழில் செய்பவர்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் காண்பீர்கள். மேலும், நீங்கள் செய்யும் முதலீடுகளில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு குறைவு.

Related Articles

Related image1
Budhan Peyarchi 2026: ராசியை மாற்றும் புதன் பகவான்.! 4 ராசிகள் தொழிலில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கப்போறீங்க.!
Related image2
Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!
36
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

ஜூன் 2026-ல், உங்கள் சகோதரர்களின் ஆதரவுடன் ஒரு புதிய தொழிலைத் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் தொடங்கவுள்ள புதிய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் நோய் அல்லது உடல்நலக் குறைபாடு பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு, அதிலிருந்து நிவாரணம் கிடைக்க அறிகுறிகள் தென்படும்.

46
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கிரகங்களின் அரிய சேர்கை குடும்பத்தில் புதிய மகிழ்ச்சியைக் கொண்டுவரும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். உங்கள் ஆரோக்கியம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்படும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரன் கிடைக்கும்.

56
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

ஜூன் 2026-ல் சொத்துக்களில் முதலீடு செய்வது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். வீட்டை விட்டுத் தனியாக வசிப்பவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையைச் சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். மேலும், வயதானவர்கள் தங்கள் உடல்நிலையிலும் முன்னேற்றத்தை உணர்வார்கள்.

66
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

வீட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், அது உறவினர்களின் உதவியுடன் தீர்க்கப்படும். இது தவிர, உங்கள் நிதி நிலைமை நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக மேம்படும். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி உண்டாகும். வேலை பறிபோனவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலை கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!
Recommended image2
Vastu Tips: வீட்டில் ஹனுமன் படம் எங்கே வைக்கணும்? இந்த 5 விஷயங்களை மறக்காதீங்க!
Recommended image3
Budhan Peyarchi 2026: ராசியை மாற்றும் புதன் பகவான்.! 4 ராசிகள் தொழிலில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கப்போறீங்க.!
Related Stories
Recommended image1
Budhan Peyarchi 2026: ராசியை மாற்றும் புதன் பகவான்.! 4 ராசிகள் தொழிலில் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கப்போறீங்க.!
Recommended image2
Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved