MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 05 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அடிக்கும் லக்.! எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்.!

Nov 05 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அடிக்கும் லக்.! எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும்.!

Today Rasi Palan : நவம்பர் 05, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Ramprasath S
Published : Nov 04 2025, 04:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 05, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
Image Credit : Pinterest

நவம்பர் 05, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்திருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகளை வெளிக்காட்டி நற்பெயர் எடுப்பீர்கள். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியில் முடிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

நிதி நிலைமை:

நிதி நிலைமை இன்று சிறப்பாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் உருவாகும். கடன் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

கணவன் மனைவிக்கிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், கலகலப்பும் நிலவும். பிள்ளைகளின் பிடிவாத போக்கு மாறி உங்கள் அறிவுரையை ஏற்று செயல்படுவார்கள். சிறு தவறான புரிதல் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் குடும்பத்தினரிடம் வாக்குவாதங்களில் கவனம் தேவை.

பரிகாரங்கள்:

சிவபெருமானின் ருத்ர வடிவத்தை வணங்குவது நன்மை தரும். ஆஞ்சநேயருக்கு வெண்ணை சாற்றி வழிபடலாம். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவது தடைகளை நீக்க உதவும். ஏழை எளியவர்களுக்கு உதவுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved