MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Kumba Rasi Palan Nov 15: கும்ப ராசி நேயர்களே, இன்று இலக்குகளை நோக்கி உறுதியுடன் செயல்படுவீர்கள்.!

Kumba Rasi Palan Nov 15: கும்ப ராசி நேயர்களே, இன்று இலக்குகளை நோக்கி உறுதியுடன் செயல்படுவீர்கள்.!

Nov 15 Kumba Rasi Palan: நவம்பர் 15, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 14 2025, 03:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 15, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 15, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் குருவின் நிலை காரணமாக பண வரவு, குடும்பம், ஆரோக்கிய அம்சங்களில் சாதகமான மாற்றங்கள் உருவாகும். உங்கள் இலக்குகளை நோக்கி தெளிவாகவும், உறுதியுடனும் செயல்படுவீர்கள். உங்கள் பொறுப்புகள் மற்றும் பணியிடத்தில் திருப்தியை காண்பீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கலாம்.

நிதி நிலைமை:

நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மை இருக்கும். கடந்த கால முதலீடுகளில் இருந்து பலன் கிடைக்கலாம். அவசரப்பட்டு ஆபத்தான முதலீடுகளை எடுப்பதை தவிர்க்கவும். நிதானமாக செயல்படுங்கள். இன்று கடன் கொடுப்பது/வாங்குவதை தவிர்த்து விடுங்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

உங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் அன்னோன்யம் அதிகரிக்கும். இணக்கமான சூழல் நிலவும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழி உறவுகளில் இருந்த மன வருத்தங்கள் நீங்கி சுமூகமான நிலை ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை கட்டுப்படுத்தி அமைதியான அணுகுமுறையை கடைபிடிப்பது உறவுகள் பலப்படுவதற்கு உதவும்.

பரிகாரங்கள்:

சனி பகவானின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவதற்கு அனுமனை வழிபடுவது நல்லது. காரியங்களில் ஏற்படும் தடைகள் விலக விநாயகருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகள் அல்லது ஒரு வேளை உணவுக்கான மளிகை சாமான்கள் வாங்கி கொடுப்பது நேர்மறை பலன்களை கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான்.! மார்ச் முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்.!
Recommended image2
இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பேச்சில் கில்லாடிகள்.! பேசியே ஆளை மயக்கிடுவாங்களாம்.!
Recommended image3
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Related Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த மருமகளா இருப்பார்கள்.! குடும்பத்தை பொறுப்பா நடத்துவாங்களாம்.!
Recommended image2
Astrology: 500 ஆண்டுகளுக்குப் பின் ஒரே நேரத்தில் வக்ர நிவர்த்தி அடையும் சனி-புதன்.! கோடிகளை குவிக்கப் போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved