MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Vinayagar Chaturthi Wishes in Tamil
Gowri Ganesha Festival Wishes in Tamil
Sevvai Peyarchi 2026
Guru Peyarchi 2027
Gajakesari Yoga
Venus Enters Swati Nakshatra
8th Pay Commission
Bigg Boss Tamil Season 10
Sun Mars Conjunction
8th Pay Commission DA Hike
Horoscope Predictions for All Zodiac Signs
8th Pay Commission News
India's Longest Non Stop Train
Instant Soft Idli Recipes
Samasaptaga Yoga
Ragi Food Recipes
  • Home
  • Astrology
  • Astrology: குரு அஸ்தமனம்.. ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 12 வரை எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்.. எச்சரிக்கைகள்!

Astrology: குரு அஸ்தமனம்.. ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 12 வரை எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறப்போகும் 3 ராசிகள்.. எச்சரிக்கைகள்!

Jupiter: ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு பகவான் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 12 வரை அஸ்தமன நிலையில் இருப்பார். இந்த 30 நாள் குரு அஸ்தமன காலத்தில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், செல்வ வளமும் பெருகும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 15 2026, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
குரு அஸ்தமனம்
Image Credit : Asianet News

குரு அஸ்தமனம்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் 'ராஜ குரு' என்றும், செல்வம், அதிர்ஷ்டம், அறிவு, மற்றும் உத்தியோகத்தின் காரகராகவும் குரு பகவான் விளங்குகிறார். குரு பகவான் 12 மாதங்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். தற்போது ஒரு முக்கிய வானியல் நிகழ்வாக குரு அஸ்தமன நிலையை அடைந்துள்ளார். கடந்த ஜூலை 14 அன்று கடக ராசியில் அஸ்தமனமான குரு பகவான், வரவிருக்கும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை இதே நிலையிலேயே நீடிப்பார். இந்த 30 நாட்களும் குரு பகவானின் அஸ்தமன நிலையால், சில ராசிகளுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், செல்வ வளமும் பெருகப் போகிறது. அந்த அதிர்ஷ்டசாலி ராசிகள் யார் யார் என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷ ராசி
Image Credit : Asianet News

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு அஸ்தமனக் காலம் மிகவும் சாதகமான மற்றும் சுப பலன்களை அள்ளித் தரக்கூடியதாக அமையப்போகிறது. கல்வியில் சில நேரங்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். ஆன்மீகப் பெரியோர்களின் அறிவுரைகள் உங்களுக்கு நல்வழி காட்டும். நீங்கள் நீண்ட நாட்களாக நினைத்த காரியங்கள் அனைத்தும் தடங்கு தடையின்றி நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் நீங்கள் எதிர்பார்த்த பெரிய முன்னேற்றமும், இலாபமும் வந்து சேரும். மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல வளர்ச்சி உண்டாவதுடன், சிலரது வெளிநாடு செல்லும் கனவும் நனவாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது.

Related Articles

Related image1
Jupiter Sun conjunction 2026: ஜூலை 16 முதல் குரு ஆதித்ய ராஜயோகம்! ஆகஸ்ட் 17 வரை இந்த 6 ராசிகளுக்கு அசுர வளர்ச்சியும், கோடீஸ்வர யோகமும் கன்பார்ம்!
Related image2
Sun Rahu Conjunction 2026: சூரியன் - ராகு சேர்க்கையால் ஆபத்து! இந்த ராசிகாரர்கள் ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும்!
34
கடக ராசி
Image Credit : Asianet News

கடக ராசி

குரு பகவான் உங்கள் ராசியிலேயே அஸ்தமித்திருந்தாலும், உங்களுக்கு பல நன்மைகளையும் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் வாரி வழங்கப் போகிறார். எதிலும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளைக் கவனமாகக் கையாளவும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டும், நற்பெயரும் தேடி வரும். சுபகாரியப் பேச்சுகள் நல்லபடியாக கைகூடும். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். பணத் தட்டுப்பாடு நீங்கும். எதிர்பாராத பயணங்களால் அலைச்சலும், பணியில் லேசான சோர்வும் ஏற்படலாம்.

44
தனுசு ராசி
Image Credit : Asianet News

தனுசு ராசி

உங்கள் ராசி நாதனான குரு பகவானின் அஸ்தமன நிலை, தனுசு ராசியினருக்குப் பல சாதகமான திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த குடும்ப மற்றும் தொழில் ரீதியான சிறுசிறு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தந்தை வழி உறவினர்கள் மூலம் நல்ல ஒத்துழைப்பும், ஆதாயமும் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பொறுப்புகள் கூடினாலும், அதற்கேற்றவாறு உங்களுக்குத் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் சிறிய மருத்துவச் செலவுகள் (விரயம்) ஏற்படலாம். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்வது நல்லது. கடன் கொடுப்பது, வாங்குவது போன்றவற்றில் எச்சரிக்கை தேவை.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: இன்றைய 12 ராசிபலன்: பணமழை கொட்டப்போகும் ராசிகள் யார்? அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் 5 ராசிகள்
Recommended image2
Spiritual Remedy: இனி கடனே இருக்காது.! எல்லா ரசிகளுக்கும் பரிகாரம் உண்டு.! எல்லா நட்சத்திரங்களுக்கும் நிம்மதி கிடைக்கும்!
Recommended image3
Mercury Transit : புதன் காட்டும் ராஜவழி! விசாக நட்சத்திரப் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் 5 ராசிகள்!
Related Stories
Recommended image1
Jupiter Sun conjunction 2026: ஜூலை 16 முதல் குரு ஆதித்ய ராஜயோகம்! ஆகஸ்ட் 17 வரை இந்த 6 ராசிகளுக்கு அசுர வளர்ச்சியும், கோடீஸ்வர யோகமும் கன்பார்ம்!
Recommended image2
Sun Rahu Conjunction 2026: சூரியன் - ராகு சேர்க்கையால் ஆபத்து! இந்த ராசிகாரர்கள் ரொம்பவே எச்சரிக்கையா இருக்கணும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved