MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ஜூன் 2026 ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு 'லக்' அடிக்கப் போகுது! தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Astrology: ஜூன் 2026 ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு 'லக்' அடிக்கப் போகுது! தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Astrology: ஜூன் மாத கிரக பெயர்ச்சியால் 4 ராசிகளின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படப் போகுது. இவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : May 25 2026, 01:21 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜூன் 2026 ராசிபலன்
Image Credit : AI

ஜூன் 2026 ராசிபலன்

2026 ஆம் ஆண்டின் முதல் பாதியை நிறைவு செய்து, வெற்றிகரமாக இரண்டாம் பாதியில் கால் பதிக்கக் காத்திருக்கிறோம். ஒவ்வொரு புதிய மாதமும் நம் வாழ்வில் ஏதோ ஒரு மாற்றத்தைக் கொண்டுவரத் தவறுவதில்லை. சில மாதங்கள் நமக்கு மகிழ்ச்சியான ஆச்சரியங்களைத் தரும்; சில மாதங்கள் சவால்களைக் கொடுக்கும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த மாற்றங்களுக்குக் கிரகங்களின் சுழற்சியும், இடப்பெயர்ச்சியும்தான் முக்கியக் காரணம். கிரகங்கள் சாதகமான இடத்திற்கு மாறும்போது நன்மைகளும், பாதகமான இடத்திற்கு வரும்போது சோதனைகளும் ஏற்படுகின்றன.

4 ராசிகளுக்கு பொற்காலம்

அந்த வகையில், இன்னும் சில நாட்களில் பிறக்கவிருக்கும் ஜூன் மாதம் ஜோதிட ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இந்த மாதத்தில் முக்கியக் கிரகங்களின் நகர்வுகள் பெரிய அளவில் நடக்கவுள்ளன. இதன் விளைவாக, மே மாத இறுதியில் தொடங்கும் இந்த பாசிட்டிவ் ஆற்றல், ஜூன் மாதம் முழுவதும் சில ராசிக்காரர்களின் தனிப்பட்ட வாழ்விலும், தொழிலிலும் மிகப்பெரிய அற்புதங்களை நிகழ்த்தப் போகிறது. ஜூன் மாத கிரக நிலைகளால் அதிர்ஷ்டக் காற்றை சுவாசிக்கப் போகும் அந்த 4 ராசிகள் எவை என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் மாதமாக இது இருக்கும்.

தொழில் மற்றும் பணியிடங்கள்: சுய தொழில் செய்பவர்கள் எதிர்பாராத அளவிற்குப் பெரிய லாபத்தைக் காண்பீர்கள். பணியிடங்களில் பதவி உயர்வு தேடி வரும். ஆனால், இந்த மாதத்தில் கூட்டு வியாபாரத்தை தவிர்ப்பது நல்லது.

குடும்ப வாழ்க்கை: கணவன்-மனைவி இடையே நீண்ட நாட்களாக இருந்த மனக்கசப்புகள் நீங்கி, நெருக்கம் அதிகரிக்கும். சட்ட ரீதியான சிக்கல்கள் அல்லது நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்.

முதலீடுகள்: புதிய வீடு, வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் கைகூடி வரும். தொழில் நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

35
சிம்மம்
Image Credit : Pixabay

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் ஜூன் மாதம் ஒரு மாபெரும் பாசிட்டிவ் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது.

உங்களின் தன்னம்பிக்கை இந்த மாதம் உச்சத்துக்கே செல்லும். எந்தவொரு கடினமான காரியத்தையும் துணிச்சலுடன் எதிர்கொண்டு அதில் வெற்றியும் காண்பீர்கள். உங்கள் தைரியமே உங்களுக்கு லாபத்தை பெற்றுத் தரும்.

பொருளாதார நிலை: நிதிநிலை மிகவும் சீராகவும் திருப்திகரமாகவும் இருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கும், தற்போதைய வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கும் நல்ல நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் வரும்.

குடும்பம்: குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முடிவுகளுக்கு பக்கபலமாக நிற்பார்கள். குறிப்பாக, உயர்கல்விக்காகவோ அல்லது பணிக்காகவோ வெளிநாடு செல்லக் காத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமான சூழல் அமையும்.

45
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசி நேயர்களுக்கு ஜூன் மாத கிரகப் பெயர்ச்சிகள் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடிவுகாலத்தைக் கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த சிக்கல்களுக்கு இந்த மாதம் தீர்வு காண்பீர்கள். சமுதாயத்தில் உங்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் பல மடங்கு உயரும்.

பணியிடம்: அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பை மேலதிகாரிகள் அங்கீகரிப்பார்கள். அதன் விளைவாக சம்பள உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும்.

தொழில்: புதிய தொழில் தொடங்கவோ அல்லது புதிய முதலீடுகள் செய்யவோ திட்டமிட்டிருந்தால், இந்த மாதம் அதைச் செயல்படுத்தச் சரியான நேரமாகும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள்.

55
மகரம்
Image Credit : stockPhoto

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அசுர வளர்ச்சியைக் கொடுக்கும் மாதமாக அமையப் போகிறது. சூரியனை போல பிரகாசிக்கும் சிம்ம ராசியினரின் புத்திசாலித்தனத்திற்கு நிகராக, மகர ராசிக்காரர்களும் இந்த ஜூன் மாதத்தில் தங்கள் தனித்திறமைகளை வெளிப்படுத்துவார்கள். அந்தத் திறமையே உங்களை தேடி பெரிய வாய்ப்புகளை இழுத்து வரும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்களின் செயல்திறன் அனைவராலும் பாராட்டப்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

பொருளாதார நிலை: ஜூன் மாதத்தில் உங்கள் பொருளாதார நிலை மேல்நோக்கிச் செல்லும். நிலுவையில் இருந்த தொகைகள் வசூலாகும். உங்கள் நிதி நிலையை மேம்படுத்திக் கொள்ள பல வழிகளில் இருந்தும் பணம் வந்து பையை நிரப்பும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(80.0 ov) 99 & 219/5
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kujaketu Yoga : சிம்மத்தில் உருவாகும் குஜகேது யோகம்... நவம்பரில் இந்த 5 ராசிகளுக்கு காத்திருக்கும் அக்னிப் பரீட்சை!
Recommended image2
Guru Peyarchi: தொட்டதெல்லாம் கோல்டு..! குருவின் சுபப் பார்வையால் மாஸ் காட்டப்போகும் 5 ராசிகள்..!
Recommended image3
Gajakesari Yoga: சந்திரனால் உருவாகும் 3 யோகங்கள்! இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்.. வாழ்க்கை மாறப்போகுது
Related Stories
Recommended image1
Astrology: லட்சுமி நாராயண ராஜயோகம்! கோடீஸ்வரராகப்போகும் 3 ராசிகள்! பணமழை பொழியப் போகுது!
Recommended image2
Astrology: சனி பகவான் ஆசி பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்! இவங்களுக்கு எப்பவுமே ஏறுமுகம் தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved