MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இன்றைய ராசி பலன் - Today Rasi Palan: இன்று லாபமா? நஷ்டமா? 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!

இன்றைய ராசி பலன் - Today Rasi Palan: இன்று லாபமா? நஷ்டமா? 12 ராசிகளுக்கான ராசி பலன்கள்.!

January 13 Today Rasi Palan for 12 zodiac signs: ஜனவரி 13, 2026 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jan 13 2026, 01:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்:
Image Credit : Pinterest

மேஷம்:

  • இன்று உங்களுக்குள் புதிய உத்வேகம் பிறக்கும். செவ்வாய் பகவான் ராசிநாதன் என்பதால் தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்கள் தலைமைப் பண்பு பாராட்டப்படும்.
  • அதிர்ஷ்ட எண்: 9.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
  • பரிகாரம்: முருகப்பெருமானை வழிபட நன்மைகள் பெருகும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம்:
Image Credit : stockPhoto

ரிஷபம்:

  • இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சில நிதி ரீதியான முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாளாகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு மனதிற்கு அமைதி தரும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது.
  • அதிர்ஷ்ட எண்: 6.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
  • பரிகாரம்: மகாலட்சுமி அஷ்டகம் வாசிப்பது நல்லது.
312
மிதுனம்:
Image Credit : Pinterest

மிதுனம்:

  • பேச்சில் இன்று நிதானத்துடன் இருக்கவும். தொழில் நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ள நேரிடலாம். பயணங்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும்.
  • அதிர்ஷ்ட எண்: 5.
  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
  • பரிகாரம்: பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி வழிபடவும்.
412
கடகம்:
Image Credit : stockPhoto

கடகம்:

  • இன்று எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டிய நாளாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். தாயாரின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்படும்.
  • அதிர்ஷ்ட எண்: 2.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை/கிரீம்.
  • பரிகாரம்: அம்மன் வழிபாடு சிறந்தது. ஏழைகளுக்கு தயிர்சாதம் வழங்குவது சிறப்பு.
512
சிம்மம்:
Image Credit : Pinterest

சிம்மம்:

  • உங்களின் நீண்ட நாள் கனவு இன்று நிறைவேறும். அரசு வழியில் உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
  • அதிர்ஷ்ட எண்: 1.
  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.
  • பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்வது வெற்றியைத் தரும்.
612
கன்னி:
Image Credit : Pinterest

கன்னி:

  • தொழிலில் புதிய உத்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை ஈர்ப்பீர்கள். கடன் சிக்கல்கள் படிப்படியாக குறையும். உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி நல்லிணக்கம் ஏற்படும்.
  • அதிர்ஷ்ட எண்: 5.
  • அதிர்ஷ்ட நிறம்: இளம்பச்சை.
  • பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்வது தடைகளை நீக்கும்.
712
துலாம்:
Image Credit : Pinterest

துலாம்:

  • இதுவரை நிலவி வந்த தடைகள் அகலும். பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். ஆன்மீகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.
  • அதிர்ஷ்ட எண்: 7.
  • அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
  • பரிகாரம்: வெள்ளை நிற மலர்களால் அம்மனை அர்ச்சனை செய்து வழிபடவும்.
812
விருச்சிகம்:
Image Credit : stockPhoto

விருச்சிகம்:

  • இன்று சவால்களை முறியடிக்கும் நாளாக அமையும். சொத்து தொடர்பான வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. சகோதரர் வழியில் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.
  • அதிர்ஷ்ட எண்: 9.
  • அதிர்ஷ்ட நிறம்: அடர்சிவப்பு.
  • பரிகாரம்: துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடவும்.
912
தனுசு:
Image Credit : stockPhoto

தனுசு:

  • இன்று பொருளாதார நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய வாகனம் அல்லது அசையா சொத்துக்கள் வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 3.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
  • பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்யவும்.
1012
மகரம்:
Image Credit : Pinterest

மகரம்:

  • இன்று சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். நிலுவையில் இருந்த வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். இருப்பினும் குடும்ப ரகசியங்களை மூன்றாம் நபர்களிடம் பகிர வேண்டாம். மனைவி வழி உறவுகள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். சேமிப்பு உயரும்
  • அதிர்ஷ்ட எண்: 8.
  • அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.
  • பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபடவும்.
1112
கும்பம்:
Image Credit : Pinterest

கும்பம்:

  • புதிய முயற்சிகளுக்கு தகுந்த பலன்கள் கிடைக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்களுடன் விருந்து விழாக்களில் கலந்து கொள்வீர்கள். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 2.
  • அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
  • பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு தைரியத்தைக் கொடுக்கும்.
1212
மீனம்:
Image Credit : stockPhoto

மீனம்:

  • இன்று திடீர் பண வரவு மன மகிழ்ச்சியைத் தரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்பு உள்ளது. நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் வந்து சேரும்.
  • அதிர்ஷ்ட எண்: 3.
  • அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்.
  • பரிகாரம்: பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குவது நற்பலன்களைத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit : பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, ராஜயோகம் தேடி வரும்!
Recommended image2
Venus Retrograde : வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்... தீபாவளிக்குப் பிறகு பணக்கார யோகத்தைப் பெறும் 7 ராசிகள்!
Recommended image3
11:11 ஏஞ்சல் நம்பர் தரும் ஆச்சரிய பலன்கள்: இது வெறும் தற்செயல் இல்லையாம்... நிஜக் காரணம் இதோ!
Related Stories
Recommended image1
சனி பகவான் பிடியில் சிக்கிய சுக்கிர பகவான்! தலைகீழாக மாறப்போகும் இந்த 3 ராசிகளின் ஜாதகம்.! ஆப்பு தேடி வரப்போகுதாம்.!
Recommended image2
முன்னோர்கள் கண்டிராத அதிசயம்.! 100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் ராஜயோகம்.! அதிர்ஷ்ட மழையில் நனையப்போகும் ராசிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved