MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Today Rasi Palan: மே 17 உருவாகும் 4 சுப யோகங்கள்.! இந்த 7 ராசிகளுக்கு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!

Today Rasi Palan: மே 17 உருவாகும் 4 சுப யோகங்கள்.! இந்த 7 ராசிகளுக்கு கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!

Indraiya Rasipalan: மே 17, ஞாயிற்றுகிழமை அன்று, சௌபாக்ய, ஷோபன், த்வாங்க்ஷ, த்வஜா என 4 விதமான யோகங்கள் நாள் முழுவதும் இருக்கும். இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? யாருக்கு என்ன பலன்? என்று பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : May 17 2026, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
113
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரங்க முதலீடு செய்யும்போது கவனமா இருங்க. கேட்காம யாருக்கும் அறிவுரை சொல்லாதீங்க. காதல் வாழ்க்கையில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய முக்கியமானவங்களை சந்திப்பீங்க. வேலைப் பளு கொஞ்சம் குறையலாம்.

இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
213
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசிக்காரங்களுக்கு பண வரவு அதிகமாகும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வேலையில் முன்னேற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்லா டைம் ஸ்பென்ட் பண்ணுவீங்க. வருமானத்துக்கு புது வழிகள் உருவாகலாம். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை.

வைகாசி மாதம் முழுவதும் சூரிய பகவான் 4 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறார்.! உங்க ராசி இருக்கா?

313
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரங்களுக்கு நின்னு போன வேலைகள் முடியலாம். சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோபம் வரும், பேச்சில் கவனம் தேவை. நண்பர்களுடன் சண்டை வர வாய்ப்பிருக்கு. சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்காது. காதல் உறவு முறிந்து போகலாம்.

இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் சிறந்த கணவரா இருக்க மாட்டாங்களாம்.! இவங்க கூட வாழ்றதே பெரிய அக்கப்போரா இருக்குமாம்.!

413
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரங்க பழைய கடனை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம், நிம்மதி இருக்கும். வராமல் நின்ற பணம் கைக்கு வர வாய்ப்புள்ளது. இன்னைக்கு நீங்க ஒரு புது தொடக்கத்தை ஆரம்பிக்கலாம். சொத்து சம்பந்தமான விஷயங்களுக்கும் நேரம் நல்லா இருக்கு.

513
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரங்களுக்கு ஆபிஸ்ல மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் வரலாம். எதிரிகளிடம் ஜாக்கிரதையா இருங்க. முக்கியமான பொருள் ஏதாவது திருடு போகலாம். குடும்பத்தினரோட முழு ஆதரவும் கிடைக்கும். சில முக்கியமான வேலைகள் பாதியிலேயே நிற்கலாம், அதனால டென்ஷன் அதிகமாகும்.

613
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசிக்காரங்களுக்கு வேலையைப் பொறுத்தவரைக்கும் நாள் நல்லா இருக்கு. சேமிப்பு மற்றும் பண லாபத்துக்கான யோகம் இருக்கு. பிள்ளைகளின் வெற்றியால் மனசுக்கு சந்தோஷமா இருக்கும். முதலீடு மூலமாகவும் லாபம் வர வாய்ப்பிருக்கு. சுயநலம் கொஞ்சம் அதிகமாகலாம். செலவும் அதிகமாகச் செய்யலாம்.

713
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசிக்காரங்களுக்கு திருமண வாழ்க்கையில் குழப்பங்கள் நீடிக்கும். வண்டி ஓட்டும்போது கவனம் தேவை. இன்டர்வியூவில் வெற்றி கிடைக்காது. ஏதோ ஒரு விஷயத்தை நினைச்சு மனசு கஷ்டப்படலாம். விரும்பாமலேயே யாருக்காவது பணம் கொடுக்க வேண்டியிருக்கும். சட்டப் பிரச்சினைகள் சிக்கலாகலாம்.

813
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்களுக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு இருக்கு. குடும்பத்துடன் நல்ல நேரத்தை செலவிட சான்ஸ் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கலாம். சகோதரர்களிடம் இருந்து உதவி கிடைக்கலாம். பிசினஸில் அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனை முக்கியமா இருக்கும்.

913
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரங்க அவசரப்பட்டு எந்த வேலையும் செய்யாதீங்க. குடும்ப விஷயங்களில் ஒருவிதமான பதற்றம் இருக்கலாம். முடிக்காத வேலைகளை செய்து முடிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும். புதுசா ஏதாவது கத்துக்க வாய்ப்பு கிடைக்கும். பெரிய வேலைகள் செய்ய பிளான் பண்ணுவீங்க. உடம்பு நல்லா இருக்கும்.

1013
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரங்களுக்கு மனசுல கொஞ்சம் பதற்றமும் டென்ஷனும் இருக்கலாம். அவசரத்துல சில தவறுகள் நடக்கலாம். ஆபிஸ்ல மேலதிகாரிகளுடன் பிரச்சனை வரலாம். யாருடனாவது சண்டையும் வரலாம். அலட்சியத்தால் கைக்கு வந்த வாய்ப்புகள் நழுவிப் போகும். நாள் ரொம்ப மோசமாகவே போகும்.

1113
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசிக்காரங்க நின்னு போன வேலைகளை இன்னைக்கு முடிக்கலாம். பிசினஸில் வெற்றி கிடைக்க யோகம் இருக்கு. ஆபிஸில் பெரிய பொறுப்புகள் கிடைக்கலாம். சட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. பெரிய லாபம் கிடைக்கலாம். பழைய சண்டைகள் முடிவுக்கு வரும்.

1213
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரங்களுக்கு பூர்வீக சொத்து சம்பந்தமாக சகோதரர்களுடன் சண்டை வரலாம். யாரையும் கண்ணை மூடிக்கொண்டு நம்பாதீங்க. பிசினஸில் கடன் கொடுக்கல் வாங்கலை தவிர்த்திடுங்க. மாணவர்களுக்கு வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. வேலையில் விரும்பிய இடத்துக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்கலாம்.

1313
பொறுப்பு துறப்பு
Image Credit : Asianet News

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(2.1 ov)9/0
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image2
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Recommended image3
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved