MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: July 2, இன்றைய ராசி பலன்கள்: மகிழ்ச்சியும் வெற்றியும் காத்திருக்கிறது!

Astrology: July 2, இன்றைய ராசி பலன்கள்: மகிழ்ச்சியும் வெற்றியும் காத்திருக்கிறது!

இன்றைய ராசி பலன்கள் பல்வேறு நன்மைகளை கணிக்கின்றன. உறவுகள், நிதி, தொழில் என அனைத்திலும் முன்னேற்றம் ஏற்படும். ஆன்மிக வழிகாட்டுதலும் உண்டு.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jul 02 2025, 06:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • Google NewsFollow Us
112
மேஷம் (அஷ்வினி, பாரணி, கார்த்திகை 1)
Image Credit : our own

மேஷம் (அஷ்வினி, பாரணி, கார்த்திகை 1)

புதிய யோசனைகள் வெற்றி தரும் நாள். திடீர் செலவுகள் வரலாம். உறவினருடன் சிக்கல் நேரிடலாம், நிதானமாக பேசுங்கள். வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள்.

 ✅ வணங்க வேண்டிய தெய்வம்: முருகன் 

🌿 பரிகாரம்: செவ்வாய் விரதம் 

💰 முதலீடு: நிலம், நிதி பத்திரம் 

      அதிர்ஷ்ட எண்: 6 | நிறம்: சிவப்பு

212
ரிஷபம் (கார்த்திகை 2-4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2)
Image Credit : our own

ரிஷபம் (கார்த்திகை 2-4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2)

இன்று உடல்நலம் மேம்படும். பணவரவு சீராக இருக்கும். பழைய நண்பர் உதவி செய்வார். மன நிம்மதி கிடைக்கும். 

✅ வணங்க வேண்டிய தெய்வம்: லட்சுமி 

🌿 பரிகாரம்: வெள்ளிக்கிழமை பூஜை 

💰 முதலீடு: தங்கம், நிலம் 

அதிர்ஷ்ட எண்: 9 | நிறம்: வெள்ளரி

Related Articles

Astrology: பெண்களின் "கண்கள்" சொல்லும் ரகசியம்!  ஒரே பார்வையில் எல்லாவற்றையும் அறியலாம் தெரியுமா?
Astrology: பெண்களின் "கண்கள்" சொல்லும் ரகசியம்! ஒரே பார்வையில் எல்லாவற்றையும் அறியலாம் தெரியுமா?
Astrology: இந்த நாளில் தொழில் தொடங்குங்கள் ஜாலியா! நீங்களும் "அம்பானி" ஆகலாம் ஈசியா!
Astrology: இந்த நாளில் தொழில் தொடங்குங்கள் ஜாலியா! நீங்களும் "அம்பானி" ஆகலாம் ஈசியா!
312
மிதுனம் (மிருகசீரிடம் 3-4, திருவாதிரை, புனர்பூசம் 1-3)
Image Credit : our own

மிதுனம் (மிருகசீரிடம் 3-4, திருவாதிரை, புனர்பூசம் 1-3)

புதிதாக பணியாளர்களை சேர்க்கும் வாய்ப்பு உண்டு. திட்டங்கள் வெற்றி பெறும். உடல் நல்ன் சீராகும். உறவினர் சந்திப்பால் மகிழ்ச்சி ஏற்படும்.

 ✅ வணங்க வேண்டிய தெய்வம்: விஷ்ணு 🌿 பரிகாரம்: துளசி பூஜை 💰 முதலீடு: பங்கு முதலீடு அதிர்ஷ்ட எண்: 2 | நிறம்: பச்சை

412
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
Image Credit : Twitter

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

இன்று குடும்பத்தில் சந்தோஷங்கள் பல மடங்கு அதிகரிக்கும். பண வரவு உயரும். ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். குழந்தைகள் வளர்ச்சியில் மகிழ்ச்சி அடைவீர்கள். 

✅ வணங்க வேண்டிய தெய்வம்: அம்மன் 

🌿 பரிகாரம்: சோம வார விரதம் 

💰 முதலீடு: சொத்து, நிலம்

  அதிர்ஷ்ட எண்: 5 | நிறம்: வெள்ளை

512
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)
Image Credit : Twitter

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)

புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். செல்வாக்கு உயரும். மனம் திருப்தி அடையும். வியாபாரம் செழிக்கும். 

✅ வணங்க வேண்டிய தெய்வம்: சூரியன் 

🌿 பரிகாரம்: சூரிய நமஸ்காரம் 

💰 முதலீடு: தங்க நகை 

 அதிர்ஷ்ட எண்: 1 | நிறம்: ஆரஞ்சு

612
கன்னி (உத்திரம் 2-4, அஸ்தம், சித்திரை 1-2)
Image Credit : Twitter

கன்னி (உத்திரம் 2-4, அஸ்தம், சித்திரை 1-2)

சில இடங்களில் சிரமம் வரும். பொறுமை தேவை. உடல்நலம் கவனிக்கவும். புதிய தொடர்புகள் உதவும்.

 ✅ வணங்க வேண்டிய தெய்வம்: துர்கை 

🌿 பரிகாரம்: நவராத்திரி விரதம் 

💰 முதலீடு: நிலம், பத்திரம்

  அதிர்ஷ்ட எண்: 7 | நிறம்: நீலம்

712
துலாம் (சித்திரை 3-4, சுவாதி, விசாகம் 1-3)
Image Credit : Twitter

துலாம் (சித்திரை 3-4, சுவாதி, விசாகம் 1-3)

பண நிலை சீராகும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். பணியில் மதிப்பு கிடைக்கும். வருமானம் கூடும். 

✅ வணங்க வேண்டிய தெய்வம்: குபேரன்

 🌿 பரிகாரம்: வியாழக்கிழமை ஹோமம் 

💰 முதலீடு: Mutual Fund 

  அதிர்ஷ்ட எண்: 3 | நிறம்: மஞ்சள்

812
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
Image Credit : our own

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

மனதில் இருந்த குழப்பம் விலகும். தொழில் வெற்றி தரும். பழைய கடன் திரும்ப வரும். நிதி நிலை மேம்படும்.

 ✅ வணங்க வேண்டிய தெய்வம்: சணீஸ்வரர் 

🌿 பரிகாரம்: கருப்பு தானம் 

💰 முதலீடு: நிலம், சொத்து 

அதிர்ஷ்ட எண்: 8 | நிறம்: சிவப்பு

912
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)
Image Credit : our own

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)

புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும. குடும்பம் மகிழ்ச்சி கூடும். சிறிய பயணம் ஏற்படும் அதனால் சந்தோஷம் கிடைக்கும். பண வரவு உயரும். 

✅ வணங்க வேண்டிய தெய்வம்: ஆஞ்சநேயர் 

🌿 பரிகாரம்: செவ்வாய் ஹனுமான் பூஜை 

💰 முதலீடு: பங்கு முதலீடு 

  அதிர்ஷ்ட எண்: 4 | நிறம்: வெண்ணிறம்

1012
மகரம் (உத்திராடம் 2-4, திருஓணம், அவிட்டம் 1-2) பு
Image Credit : our own

மகரம் (உத்திராடம் 2-4, திருஓணம், அவிட்டம் 1-2) பு

திய வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவி செய்வார்கள். ஆரோக்கியம் மேம்படும். பணியில் வெற்றி உண்டாகும். 

✅ வணங்க வேண்டிய தெய்வம்: பரமேஸ்வரர் 

🌿 பரிகாரம்: பிரதோஷ விரதம் 

 💰 முதலீடு: சொத்து, நிலம்

  அதிர்ஷ்ட எண்: 9 | நிறம்: பச்சை

1112
கும்பம் (அவிட்டம் 3-4, சதயம், பூரட்டாதி 1-3)
Image Credit : our own

கும்பம் (அவிட்டம் 3-4, சதயம், பூரட்டாதி 1-3)

உறவுகளில் நன்மை உண்டு. புதிய பொறுப்புகள் கிடைக்கும். பண நிலை உயரும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். 

✅ வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி 

🌿 பரிகாரம்: துளசி பூஜை 

💰 முதலீடு: நிதி திட்டங்கள் 

 அதிர்ஷ்ட எண்: 2 | நிறம்: வெள்ளை

1212
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
Image Credit : Freepik

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

புதிய சந்தர்ப்பம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாகும். வருமானம் உயரும். குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும். 

✅ வணங்க வேண்டிய தெய்வம்: குருவாயூரப்பன் 

🌿 பரிகாரம்: துளசி மாலா பூஜை 

💰 முதலீடு: நிலம், Mutual Fund 

 அதிர்ஷ்ட எண்: 5 | நிறம்: மஞ்சள்

About the Author

Vedarethinam Ramalingam
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஆன்மீகம்
 
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Andriod_icon
  • IOS_icon
  • About Us
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved