- Home
- Astrology
- மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
மிதுன ராசியில் வக்ர நிவர்த்தியடைந்த குரு பகவான்.! இன்று முதல் 4 ராசிகளின் வாழ்வில் வசந்தம் வீசும்.! கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.!
Guru Peyarchi 2026 Palangal : இன்று மார்ச் 11, 2026 குரு பகவான் மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்திருக்கிறார். இதனால் பலன் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
11

Image Credit : Asianet News
Guru Peyarchi 2026 Palangal
வேத ஜோதிடத்தில் தேவ குருவாக கருதப்படும் குரு பகவான் மார்ச் 11, 2026 காலை 6:17 மணிக்கு மிதுன ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்திருக்கிறார். ஒரு கிரகத்தின் வக்ர நிலை என்பது அந்த கிரகம் பின்னோக்கிச் செல்வது போன்ற தோற்றமாகும். இந்த நிலையில் குரு பகவான் பின்னோக்கிய நிலையிலிருந்து நேரடி நிலைக்கு திரும்பி இருக்கிறார். குருவின் இந்த மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் சிலர் அதிகபட்ச பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Latest Videos

