MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: பல ஆண்டுகளுக்கு பின் அரிதான குரு-கேது சேர்க்கை.. 4 ராசிகளுக்கு ஜாக்பாட்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Astrology: பல ஆண்டுகளுக்கு பின் அரிதான குரு-கேது சேர்க்கை.. 4 ராசிகளுக்கு ஜாக்பாட்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Guru Ketu Conjunction 2026: குரு-கேது சேர்க்கையால் 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சி பெருகும். இந்த ராசிகளுக்கான விரிவான பலன்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Oct 09 2026, 02:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குரு கேது சேர்க்கை
Image Credit : AI

குரு-கேது சேர்க்கை

நவக்கிரகங்களின் தலைவனாக கருதப்படும் குரு பகவான், மங்களகரமான நிகழ்வுகள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்குக் காரகராக விளங்குகிறார். ஜோதிட சாஸ்திரத்தின்படி, குரு பகவான் ஒரு ராசியில் சுமார் ஒரு வருடம் சஞ்சரிப்பார். இதனால் அனைத்து ராசிகளிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும்.

தற்போது கடக ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், வரும் அக்டோபர் 31 அன்று சிம்ம ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். ஏற்கனவே சிம்ம ராசியில் நிழல் கிரகமான கேது சஞ்சரித்து வரும் நிலையில், அங்கு குரு-கேது சேர்க்கை நிகழவுள்ளது.

திடீர் மாற்றங்களுக்கும் ஆன்மீக ரகசியங்களுக்கும் காரணமான கேதுவுடன், சுபகிரகமான குரு இணைவது பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ஒரு முக்கிய வானியல் நிகழ்வாகும். இந்த விசேஷ சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகிறது என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம் (Aries)
Image Credit : Pixabay

1. மேஷம் (Aries)

மேஷ ராசியின் ஐந்தாம் வீட்டில் இந்த குரு-கேது சேர்க்கை உருவாகிறது. நீண்ட நாட்களாக வராமல் முடங்கியிருந்த பணமும், கடன்தொகைகளும் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத பல புதிய வழிகளில் இருந்து வருமானம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபத்தை காண்பார்கள்.

35
2. கடகம் (Cancer)
Image Credit : Pixabay

2. கடகம் (Cancer)

கடக ராசியின் இரண்டாம் வீட்டில் குரு மற்றும் கேது இணைந்து பயணிக்கின்றனர். நிதி மற்றும் தொழில் ரீதியாக இந்த காலம் பொற்காலமாக இருக்கும். வருமானம் கணிசமாக உயர்வதோடு, முந்தைய முதலீடுகளும் நல்ல லாபத்தைத் தரும். பல வருட கடின உழைப்புக்குரிய அங்கீகாரமாக பதவி உயர்வு தேடி வரும். திடீர் பணவரவுக்கும் வாய்ப்புள்ளது. எனினும் முக்கிய நிதி முடிவுகளை எடுக்கும்போது சற்று கவனமாக இருப்பது நல்லது.

45
3. சிம்மம் (Leo)
Image Credit : Pixabay

3. சிம்மம் (Leo)

சிம்ம ராசியின் லக்ன ஸ்தானத்தில் (முதல் வீடு) நிகழும் இந்த சேர்க்கை இவர்களுக்கு அள்ளிக் கொடுக்க போகிறது. எதிர்பார்த்ததை விட அதிகமான பண வரவும், லாபகரமான வியாபார ஒப்பந்தங்களும் இவர்களை தேடி வரும். அலுவலகத்தில் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு பற்றிய மகிழ்ச்சியான தகவல்கள் கிடைக்கும். பல நாட்களாக தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மேலும், சமூகத்தில் செல்வாக்குமிக்கவர்களின் நட்பு கிடைக்க பெற்று அந்தஸ்து உயரும்.

55
4. தனுசு (Sagittarius)
Image Credit : Pixabay

4. தனுசு (Sagittarius)

தனுசு ராசியின் ஒன்பதாம் வீட்டில் குரு-கேது சேர்க்கை நிகழ்வது இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் கதவை திறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு லாபம் அதிகரிக்கும். பணத் தட்டுப்பாட்டால் அவதிப்பட்டவர்களுக்கு இது பெரும் நிம்மதியைத் தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், செய்யும் தொழிலிலும் எடுக்கும் முயற்சிகளிலும் அசுர வளர்ச்சி காணப்படும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், கணிப்புகள் மற்றும் ஜோதிட பலன்கள் அனைத்தும் பாரம்பரிய ஜோதிட நூல்கள், பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கிரகங்களின் நிலைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை மட்டுமே. இவற்றுக்கு அறிவியல் பூர்வமான உறுதியான ஆதாரங்கள் கிடையாது. வாசகர்கள் இவற்றை வழிகாட்டுதலாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு நிதி முடிவுகள், தொழில் முதலீடுகள் அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பு, தகுந்த நிபுணர்களின் ஆலோசனையை பெறுவது சிறந்தது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
10/10 Portal : அக்டோபர் 10 ஏன் இவ்வளவு ஸ்பெஷல்? எண் கணித ரகசியமும், அமாவாசையும்.. எந்த ராசிகளுக்கு சிறப்பு?
Recommended image2
Astrology: ஐப்பசியில் ஜாக்பாட் பரிசுகளை வழங்கும் சுப்ரமிக் + ஐந்திரம் யோகம்.! 4 ராசிகளுக்கும் 3 நட்சத்திரங்களுக்கும் அதிர்ஷ்டம் கொட்டப்போகிறதா?
Recommended image3
Moon Transit: சந்திரன் பெயர்ச்சியால் பலன் பெறும் 6 ராசிகள்! பண யோகம், ராஜ யோகம் அடிக்குது! முழு லிஸ்ட்
Related Stories
Recommended image1
Mercury Retrograde: புதன் வக்ரத்தால் ஜொலிக்கப் போகும் 4 ராசிகள்! பண மழை கொட்டப் போகுது!
Recommended image2
அக்டோபர் 2026 ராசி பலன்கள்: கோடீஸ்வர யோகம் பெறும் டாப் 4 ராசிகள்! உங்க ராசி இதுல இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved