MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஆண்களே! உங்க மனைவி, காதலி பெயரின் முதல் எழுத்து இதுவா? நீங்க அதிர்ஷ்டசாலி!!

ஆண்களே! உங்க மனைவி, காதலி பெயரின் முதல் எழுத்து இதுவா? நீங்க அதிர்ஷ்டசாலி!!

எண் கணிதத்தின் படி, ஒரு பெண்ணின் பெயரின் முதல் எழுத்தை வைத்து அவளது கணவர் அல்லது காதலனுக்கு வரப்போகும் அதிர்ஷ்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம் தெரியுமா? இது குறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jun 26 2025, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
பெயர் எண் கணிதம்
Image Credit : Getty

பெயர் எண் கணிதம்

எண் கணிதத்தின் படி, ஒருவரது பெயர் அல்லது பெயரின் முதல் எழுத்தை வைத்து அவரது குணம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியும். இது தவிர அவர்களுக்கு வரும் பலன்களையும் சொல்ல முடியும் என்று என்கிறது ஜோதிடம்.

அந்த வகையில், ஒரு பெண்ணின் பெயரின் முதல் எழுத்தை வைத்து அவளது காதலன் அல்லது கணவரின் அதிஷ்டம் மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கணித்து விட முடியும். எனவே எந்தெந்த ஆங்கில எழுத்துக்களை தன்னுடைய முதல் எழுத்தாக கொண்ட மனைவி அல்லது காதலி உங்களுக்கு அமைந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கப் போகிறது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
A
Image Credit : unsplash

A

உங்களது மனைவி அல்லது காதலி பெயரின் முதல் எழுத்து A என்ற எழுத்தில் தொடங்கினால் நீங்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலி. நீங்கள் மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் இந்த அதிர்ஷ்டத்தின் பலனை பெறுவீர்கள். அதுமட்டுமில்லாமல் இந்த எழுத்தில் உள்ள பெண்ணிடம் நட்பாக இருப்பவர்களுக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும்.

38
B
Image Credit : google

B

B என்ற எழுத்தை முதல் பெயராகக் கொண்டை பெண்ணை திருமணம் செய்பவர்கள் ரொம்பவே அதிர்ஷ்டசாலியாவார்கள். ஏனென்றால் இந்த எழுத்து கொண்ட பெண்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருள் பூரணமாக கிடைக்கும். ஆகவே இந்தப் பெண்ணை சுற்றி இருப்பவர்கள் அனைவருக்கும் லட்சுமியின் அருள் எப்போதுமே இருக்கும்.

48
D
Image Credit : google

D

ஒரு பெண்ணின் பெயர் D என்ற எழுத்தில் தொடங்கினால் அந்தப் பெண்ணை திருமணம் செய்பவர் மற்றும் அவரது குடும்பத்தார் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இந்த எழுத்தில் தொடங்கும் பெண்ணை உங்கள் வீட்டிற்கு மருமகளாக வந்தால் செல்வம், வசதி என எதற்கும் குறைவே இருக்காது.

58
E
Image Credit : google

E

E என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாக கொண்ட பெண்கள் இயற்கையாகவே பிறரை தன் பக்கம் இருக்கும் தன்மை உடையவர்கள். இவர்களிடம் எப்போதுமே பண பற்றாக்குறை இருக்காது. இந்த எழுத்து கொண்ட பெண்ணை திருமணம் செய்யப் போகிறவரின் வாழ்க்கையில் பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

68
K
Image Credit : google

K

K என்ற எழுத்தை பெயரின் முதல் எழுத்தாக கொண்ட பெண்கள் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பார்கள். இவர்களுக்கு மகாலட்சுமியின் அருள் நிறைந்திருக்கும். இவர்கள் செல்லும் இடங்கள் எல்லாம் செல்வம் நிறையும். முக்கியமாக இவர்களது புகுந்த வீடு எப்போதுமே மங்களகரமாக நிறைந்திருக்கும்.

78
L
Image Credit : google

L

L என்று எழுத்தை பயிரின் முதல் எழுத்தாக கொண்ட பெண்ணை திருமணம் செய்பவர்களின் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். இவர்கள் பிறருக்கு சந்தோஷத்தை மட்டுமே கொடுப்பார்கள். குறிப்பாக இவர்கள் புகுந்த வீடு எப்போதுமே சந்தோஷம் நிறைந்திருக்கும். செல்வம் மற்றும் அதிர்ஷ்டம் குவியும்.

88
V
Image Credit : freepik

V

V என்ற எழுத்தில் பெயரின் முதல் எழுத்தாக கொண்ட பெண்கள் தங்களது கணவருக்கு அதிர்ஷ்டத்தை தருவார்கள். முக்கியமாக இவர்கள் தங்களது கணவரின் தலையெழுத்தையே மாற்றும். இந்த எழுத்தை கொண்ட பெண்ணை திருமணம் செய்த நாள் முதலே அந்த நபருக்கு அதிர்ஷ்டத்தின் கதவு திறந்து விடும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
ஆன்மீகம்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
November 2026 Rasi Palan: பணம், புகழ், புதிய வாய்ப்புகள்… நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!
Recommended image2
Funny Zodiac Signs: பேசினாலே சிரிப்பலைதான்! நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட 4 ராசிகள்
Recommended image3
Astrology: நவம்பர் 3 முதல் புதன் பெயர்ச்சி.! தொழில், பணவரவில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. இனி வெற்றிதான்!
Related Stories
Recommended image1
Astrology Vastu Tips: ஆணின் தலையெழுத்தை மாற்றும் பெண்ணின் ஜாதகம்..வாஸ்து, சாஸ்திரம் என்ன சொல்லுது தெரியுமா..
Recommended image2
Astrology: பெண்களின் குணத்தை சொல்லும் ராசிகள்! எந்த ராசி பெண்கள் எப்படி இருப்பார்கள் தெரியுமா.?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved