MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • அட்சய திருதியையில் குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி யோகம்.! 5 ராசிகளுக்கு பணம், நகை குவியப்போகுது.!

அட்சய திருதியையில் குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி யோகம்.! 5 ராசிகளுக்கு பணம், நகை குவியப்போகுது.!

Gajakesari Yoga Lucky Zodiac Signs : ஏப்ரல் 19ஆம் தேதி அட்சய திருதியை நாளில் குரு பகவான் கஜகேசரி யோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
| Updated : Apr 08 2026, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Gajakesari Yoga Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Gajakesari Yoga Lucky Zodiac Signs

Gajakesari Yoga : ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இது போன்ற சமயத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றிணைந்து சுபயோகங்களை உருவாக்கும். அந்த வகையில் ஏப்ரல் 19 ஆம் தேதி அட்சய திருதியை நாளில் குரு மற்றும் சந்திர பகவான் ஒன்றிணைந்து கஜகேசரி ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். ஜோதிடத்தில் கஜகேசரி யோகம் மிகவும் மங்களகரமான யோகமாக அறியப்படுகிறது. இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு பண விஷயங்களில் லாபகரமான முடிவுகள் உருவாகும். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால், அதிர்ஷ்டம் முழுமையாக துணை நிற்கும். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். அட்சய திருதியை நாளில் அதிக தங்கம் சேர்க்க வாய்ப்பு உள்ளது. தொழிலில் அபாரமான வளர்ச்சியை அடைவீர்கள்.

Related Articles

Related image1
30 ஆண்டுகளுக்குப் பின் கை கோர்க்கும் சனி செவ்வாய்.! மே 10 வரை இந்த 5 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!
Related image2
Shani Uday 2026: வீறு கொண்டு எழும் சனி பகவான்.! சனியின் ஆக்ரோஷ ஆட்டத்தால் ஏப்ரல் 23 முதல் கஷ்டப்படப்போகும் 5 ராசிகள்.!
36
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கஜகேசரி யோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெறுவீர்கள். இதுவரை உங்களை கஷ்டப்படுத்தி வந்த பணப் பிரச்சனைகள் தீரும். உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் தீரும். நகை, சொத்து சேர்க்கை நடைபெறும். அட்சய திருதியை நாளில் தங்கத்தை வாங்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.

46
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

கஜகேசரி யோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு பணவரவை அதிகரிக்கும். பழைய முதலீடுகளில் இருந்து லாபத்தைப் பெறுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொத்து பிரச்சனைகள் தீரும். சொத்து சம்பந்தமான விஷயங்களில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தில் இருந்த சிறு சிறு பிரச்சனைகள் தீரும்.

56
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

கஜகேசரி யோகம் காரணமாக தனுசு ராசிக்காரர்களுக்குப் பண விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். உங்கள் ராசியில் குருவும் சந்திரனும் நேருக்கு நேர் பார்ப்பதால், உங்கள் மன தைரியம் அதிகரிக்கும். உங்கள் நிர்வாகத் திறமையால் குடும்பத்திலும், தொழிலும் நன்மை அடைவீர்கள். பார்ட்னர்ஷிப் தொழில் தொடங்க இது நல்ல நாள். நீண்ட நாள் கிடப்பில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

66
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். உங்கள் ராசியில் புதன் சஞ்சரிப்பதாலும், சந்திரன் 11-ம் வீட்டில் இருப்பதாலும் உங்கள் நிதி நிலையை மேம்படும். எதிர்பாராத வழிகளில் இருந்து பண உதவி கிடைக்கலாம். சிக்கிய பணம் திரும்பக் கிடைக்கலாம். நிலம், பொன், பொருள், ஆபரணம் போன்ற நல்ல விஷயங்களில் உங்கள் முதலீடுகளைத் தொடங்குவீர்கள். 

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
30 ஆண்டுகளுக்குப் பின் கை கோர்க்கும் சனி செவ்வாய்.! மே 10 வரை இந்த 5 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!
Recommended image2
Astrology: மேஷ ராசிகாரர்களுக்கு இனி பொற்காலம்.! ஒரே நாளில் உங்கள் வாழ்வை மாற்றும் பரிகாரங்கள்.! வணங்க வேண்டிய தெய்வங்கள்.!
Recommended image3
உங்கள் குழந்தை போனை விடாம இருக்காங்களா? இந்த வாஸ்து மாற்றம் பண்ணுங்க
Related Stories
Recommended image1
30 ஆண்டுகளுக்குப் பின் கை கோர்க்கும் சனி செவ்வாய்.! மே 10 வரை இந்த 5 ராசிகள் தொட்டதெல்லாம் தங்கமாக மாறும்.!
Recommended image2
Shani Uday 2026: வீறு கொண்டு எழும் சனி பகவான்.! சனியின் ஆக்ரோஷ ஆட்டத்தால் ஏப்ரல் 23 முதல் கஷ்டப்படப்போகும் 5 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved