MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ரொமான்ஸ் ரகசியங்கள்: உடனடியாக காதல் வயப்படும் ராசியினர் யார் யார் தெரியுமா?!

ரொமான்ஸ் ரகசியங்கள்: உடனடியாக காதல் வயப்படும் ராசியினர் யார் யார் தெரியுமா?!

மனிதர்களின் காதல் உணர்வுகள் அவர்களது ராசியின் தன்மையால் பெருமளவில் நிர்ணயிக்கப்படுகிறது. சில ராசிகள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக காதலில் விழும். மீனம், கடகம், துலாம், மேஷம், விருச்சிகம் போன்ற ராசிகள் சீக்கிரம் காதலிக்க கூடியவர்கள்.

2 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 30 2025, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
காதல் செய்வோரின் ராசிகள் இதுதான்!
Image Credit : Gemini AI

காதல் செய்வோரின் ராசிகள் இதுதான்!

ஜோதிடத்தின் படி, மனிதர்களின் மன உணர்வுகள், ஈர்ப்பு, காதல் அடையும்படி தூண்டபடும் சிந்தனைச் சக்தி அவர்களது ராசியின் தன்மையால் பெருமளவில் நிர்ணயிக்கப்படுகிறது. சில ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள், சிலர் சிந்தித்து மட்டுமே உறவு தொடங்குவார்கள். ஆனால், சிலருக்கு மனதில் பறவை போல பறந்து வரும் காதலை மறுத்துவிட முடியாது. அப்படிப் பரிதாபமாகவே ஒரே பார்வையில் காதலிக்கின்றவர்கள் யாரென்று பார்ப்போம்

28
மீனராசியினருக்கு முதல் இடம்
Image Credit : meta ai

மீனராசியினருக்கு முதல் இடம்

மீனம் ராசிக்காரர்கள் மிகக் கனவு கற்பனையாளர். எந்த நேரமும் தங்களுக்கு சரியான காதல் கிடைக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். ஒருவரைப் பார்த்து, சில நிமிடங்களில் அவர்களது மனதை பூரணமாக ஒப்புக்கொடுத்து விடுவார்கள். இவர்கள் இருதயத்தில் மிக மென்மை கொண்டவர்கள். காதலில் பரிதாபம், அர்பணிப்பு, பாசம் கலந்திருக்கும். அதனால்தான், மீனராசினரை “உணர்ச்சிகளின் கடல்” என அழைப்பார்கள். உடனடியாக காதலில் விழும் ராசிகளில் இவர்களும் முதல் இடத்தில் உள்ளனர்.

Related Articles

Related image1
Astrology: பெண்களின் "கண்கள்" சொல்லும் ரகசியம்! ஒரே பார்வையில் எல்லாவற்றையும் அறியலாம் தெரியுமா?
Related image2
Astrology: இந்த நாளில் தொழில் தொடங்குங்கள் ஜாலியா! நீங்களும் "அம்பானி" ஆகலாம் ஈசியா!
38
இரண்டாம் இடம் கடக ராசி
Image Credit : meta ai

இரண்டாம் இடம் கடக ராசி

கடகம் ராசிக்காரர்கள் பாசத்தை மிக மதிப்பிடுவார்கள். அவர்கள் பாசம் காட்டும் ஒருவரிடம் உடனே ஈர்க்கப்படுவர். ஒருவரின் உதவி, அக்கறை, மென்மையான பேச்சு இவர்களை காதலிக்க வைக்கும். காதலுக்கு பெரியதொரு பாதுகாப்பு உறவாகவும் பார்க்கிறார்கள். அதனால்தான் இவர்கள் ஓரளவு சீக்கிரமாக நேசிக்கத் தொடங்குவர்.

48
சுக்கிரனால் ஆட்சி பெறும் ராசி
Image Credit : Twitter

சுக்கிரனால் ஆட்சி பெறும் ராசி

துலாம் ராசியினர்,  அழகு, கலை, ஈர்ப்பு சக்திக்கு பெரிய முக்கியத்துவம் தருபவர்கள். தங்களுடன் நேர்முகம் காணும் நபர், அவர்களது அழகியல் ரசனைக்கு பொருந்தினால், உடனே மனம் இழந்துபோகக்கூடும். காதலை இவர்கள் வாழ்வின் முக்கிய அங்கமாக நினைப்பவர்கள். குறிப்பாக துலாம் சுக்கிரனால் ஆட்சி பெறும் ராசி என்பதால் ஈர்ப்பு, ரொமான்ஸ் இவர்களுக்கு இயற்கை.

58
காதலில் விழுவார்கள்
Image Credit : Social Media

காதலில் விழுவார்கள்

மிக வேகமான எண்ணங்கள் கொண்ட மேஷ ராசிக்காரர்கள், ஒருவரிடம் தீவிர ஈர்ப்பு வந்துவிட்டால் உடனடியாக காதலில் விழுவார்கள். இவர்களின் உறவுகளும் வேகமாகவே தொடங்கும். ஆவலுடன் தனது விருப்பத்தை வெளிப்படுத்தி விடுவார்கள். அவர்களிடம் தயக்கம், பயம் என்றெல்லாம் இருப்பதில்லை. “கண்டதும் கவர்ந்தது” என ஒப்புக்கொள்வர்.

68
இருதயத்தை தொடும் தன்மை
Image Credit : Youtube/ Mass Movie Makers

இருதயத்தை தொடும் தன்மை

விருச்சிகம் ராசியினர்,  தீவிரமான ராசியினர். அவர்களது பார்வை, பேசும் விதம், உடனே இருதயத்தை தொடும் தன்மை கொண்டது. ஒருவரின் ஆழ உணர்ச்சிகளை உணர்ந்து உடனடியாக மனதார காதலிக்க கூடியவர்களாக இருப்பார்கள். விருச்சிகருக்கு “மாயாஜாலம்”  இருக்கும்.

78
ஏன் இவர்கள் சீக்கிரம் காதலிக்கிறார்கள்?
Image Credit : Freepik

ஏன் இவர்கள் சீக்கிரம் காதலிக்கிறார்கள்?

இந்த ராசிகள் பின்வரும் தன்மைகள் கொண்டதால்:

உணர்ச்சிகளுக்கு அடிமை (மீனம், கடகம்)

அழகுக்கு பெருமை (துலாம்)

வேகமான செயல்கள் (மேஷம்)

தீவிர ஈர்ப்பு (விருச்சிகம்)

88
காதல் ஒரு நெகிழ்ச்சியான ஆனந்தம்
Image Credit : instagram

காதல் ஒரு நெகிழ்ச்சியான ஆனந்தம்

உண்மையில் ஒருவருக்கு காதல் உடனே வந்தாலும், உறவை நிலையாக வைத்திருப்பது அவர்களது மனநிலை மற்றும் பிற ஜாதக அம்சங்களின் மீது தான் சார்ந்திருக்கும். சிந்தித்துப் பார்த்து நடப்பதும், உணர்ச்சியை நன்கு புரிந்து கொண்டு உறவுகளை வளர்த்துக் கொள்வதும் அவசியம். காதல் ஒரு நெகிழ்ச்சியான ஆனந்தம். அதனை முறையாக அனுபவித்தால் வாழ்வின் நிறைவு கிடைக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved