MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 07 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று வரும் சவால்களை எல்லாம் தவிடு பொடியாக்குவீர்கள்.!

Nov 07 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று வரும் சவால்களை எல்லாம் தவிடு பொடியாக்குவீர்கள்.!

Today Rasi Palan : நவம்பர் 07, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 06 2025, 04:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 07, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 07, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய சவால்களை உற்சாகத்துடன் எதிர்கொள்வீர்கள். உங்கள் புதிய யோசனைகள் மற்றும் திறமைகள் பணியிடத்தில் அங்கீகாரம் பெறும். தேவையற்ற பயணங்கள், அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நிதானமாக செயல்படுவது நல்லது. சமூகத்தில் உங்கள் நிலை உயரும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.

நிதி நிலைமை:

கூடுதல் வருமானம் ஈட்டுவதற்கான வழிகள் உருவாகும். நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் முன்பு மேற்கொண்ட முதலீடுகள் அல்லது முயற்சிகள் தற்போது பலன் தர ஆரம்பிக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். பண பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். பெரிய பிரச்சனைகளை அவர்களது உதவியுடன் சமாளிப்பீர்கள். கணவன் மனைவிக்கு இடையே நல்லிணக்கம் நிலவும். மனம் விட்டு பேசி முடிவெடுப்பது நல்லது. பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது உறவை பலப்படுத்தும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும்.

பரிகாரங்கள்:

அருகில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதனான குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடலாம். மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்வது நன்மைகளை அதிகரிக்கும். இயலாதவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சனி பகவான் ஆசி பெற்ற 4 அதிர்ஷ்ட ராசிகள்! இவங்களுக்கு எப்பவுமே ஏறுமுகம் தான்!
Recommended image2
Raja Yoga: 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை.! அடுத்த 6 மாதங்களுக்கு உச்சத்திற்கு செல்லப் போகும் 6 ராசிகள்.!
Recommended image3
Guru Peyarchi: பூச நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்.! அடுத்த 60 நாட்கள் குபேர யோகம் பெற்று கோடீஸ்வரராகப் போகும் 4 அதிர்ஷ்ட ராசிகள்.!
Related Stories
Recommended image1
Astrology: வக்ர நிலையை அடைந்த புதன்.! அம்பானி ஆகப் போகும் 3 ராசிகள்.! தொழிலில் கொடிகட்டிப் பறக்கப் போறீங்க.!
Recommended image2
Astrology: கேதுவின் நட்சத்திரத்தில் குடியேறும் செவ்வாய் பகவான்.! டிசம்பர் முதல் வெற்றிகளை குவிக்கபோகும் 3 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved