MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Baba Vanga: 2026 இறுதிக்குள் இந்த 4 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது! அதிர்ஷ்டம் அள்ளப்போவது உறுதி.!

Baba Vanga: 2026 இறுதிக்குள் இந்த 4 ராசிகளின் தலைவிதி மாறப்போகுது! அதிர்ஷ்டம் அள்ளப்போவது உறுதி.!

Astrology: பல்கேரிய நாட்டை சேர்ந்த தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகளின்படி, 2026-ம் ஆண்டின் கடைசி மாதங்களில் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளார்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 25 2026, 02:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாபா வங்கா கணிப்புகள்
Image Credit : Asianet News

பாபா வங்கா கணிப்புகள்

உலக புகழ்பெற்ற பல்கேரிய நாட்டை தீர்க்கதரிசியான பாபா வங்கா தன் வாழ்நாளில் கணித்து சொன்ன பல விஷயங்கள் அப்படியே நிஜமாக நடந்துள்ளன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல், சுனாமி பேரழிவு, பிரெக்சிட் மற்றும் பராக் ஒபாமா அதிபராவது வரை இவரது பல கணிப்புகள் அப்படியே பலித்துள்ளன. இந்நிலையில் 2026-ம் ஆண்டின் கடைசி மாதங்களில் சில ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்க வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களின் தலைவிதி முற்றிலுமாக மாறும் என்று பாபா வங்கா கணித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷப ராசி
Image Credit : Pixabay

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்கள் சாதகமாக இருக்கப்போகிறது. உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகிறது. பலருக்கு வேலையில் நல்ல வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இது உங்களுக்கு நல்ல நேரம். ஆனாலும், தேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. நீங்கள் பார்ட்னர்ஷிப் தொழில் செய்தால், நிச்சயம் லாபம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமை மேம்படும்.

Gajalakshmi Rajayoga: குரு-சுக்கிரன் தரும் ஜாக்பாட்! கஜலட்சுமி யோகத்தால் பண மழையில் நனையப்போகும் 'அந்த' 3 ராசிகள் யார் தெரியுமா?

35
கடக ராசி
Image Credit : Pixabay

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்கள் அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுக்க போகிறது. இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த கடின உழைப்புக்கான பலனைப் பெறுவீர்கள். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். சிலர் புதிய உறவில் நுழையலாம். வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு தொழில் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தப்போகிறது.

45
துலாம் ராசி
Image Credit : Pixabay

துலாம் ராசி

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்கள் மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறுவதை நீங்கள் காண்பீர்கள். வேலை மாற்றம் அல்லது இடமாற்றம் பற்றி யோசித்தால், நீங்கள் விரும்பியபடியே விஷயங்கள் நடக்கும். நீங்கள் நல்ல இடங்களில் முதலீடு செய்வீர்கள். இந்த காலகட்டத்தில், திடீர் பண வரவு கிடைக்கலாம். இது உங்கள் நிதி நிலையை சிறப்பாக மாற்றும்.

55
மகர ராசி
Image Credit : Pixabay

மகர ராசி

மகர ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டின் கடைசி மாதங்கள் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த ஆண்டு இறுதிக்குள் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் வாழ்க்கையில் வளர்ச்சி இருக்கும். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். தொழிலில் உங்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. உடல்நலப் பிரச்சினைகள் குறையும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாபா வங்கா
பாபா வங்கா கணிப்புகள்
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
40 வயசுக்கு மேல்தான் ஆட்டமே ஆரம்பம்! வாழ்க்கையை புரட்டிப் போடும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!
Recommended image2
Navapanchama Raj Yoga : அடிபொலி பலன்களை அள்ளித்தரும் நவபஞ்சம ராஜயோகம்: 6 ராசிகளுக்கு இனி தொட்டதெல்லாம் ஹிட்டு தான்...!
Recommended image3
குருவால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. பண மழை கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology : ஜூன் 29 முதல் எந்தெந்த ராசிகளுக்கு ராஜயோகம்? உஷாரா இருக்க வேண்டியது எந்த ராசி? முழு விவரம்!
Recommended image2
Astrology: உங்கள் ராசி இதுவா? ஜூலை மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் தரும் மாற்றங்களால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved