MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mesham to Meenam Dec 02 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!

Mesham to Meenam Dec 02 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!

December 02 Daily Horoscope for 12 zodiac signs: டிசம்பர் 02, 2025 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Dec 02 2025, 12:01 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
Mesham to Meenam Dec 02 Daily Rasi Palan
Image Credit : Asianet News

Mesham to Meenam Dec 02 Daily Rasi Palan

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பொதுவான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்:

  • இன்று உற்சாகமான நாளாக இருக்கும். வேலைகளில் புதிய உத்வேகம் காணப்படும். புதிய முயற்சிகளை தொடங்க சாதகமான நாளாகும். நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • அதிர்ஷ்ட எண்: 9.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.

ரிஷபம்:

  • இன்று அமைதியும், நிதானமும் தேவை. அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கலாம். எனவே நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.
  • அதிர்ஷ்ட எண்: 6.
  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.

மிதுனம்:

  • பேச்சில் இனிமை கூடும். உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஏற்று செயல்படுவார்கள். அலுவலக வேலை பார்ப்பவர்களுக்கு சாதகமான நாளாகும். பயணம் செல்ல நேரிடலாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.
  • அதிர்ஷ்ட எண்: 5.
  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை.

கடகம்:

  • இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது.
  • அதிர்ஷ்ட எண்: 2.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

சிம்மம்:

  • இன்று உங்கள் திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி, புதிய தெளிவு கிடைக்கும். உத்தியோகத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்.
  • அதிர்ஷ்ட எண்: 1.
  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.

கன்னி:

  • ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வேலைகளை திட்டமிட்டு செய்வது நல்லது. தொழில் எதிரிகள் விலகுவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். யோகா, தியானம் செய்வது மனதிற்கு அமைதி தரும்.
  • அதிர்ஷ்ட எண்: 5.
  • அதிர்ஷ்ட நிறம்: நீலம்.

துலாம்:

  • மனதிற்குப் பிடித்தவர்களை சந்திப்பீர்கள். கூட்டுத் தொழில் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்.
  • அதிர்ஷ்ட எண்: 6.
  • அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு.

விருச்சிகம்:

  • விடாமுயற்சியுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்பு உள்ளது. உடன் பணிபுரிபருடன் விவாதங்களை தவிர்க்கவும். அனுசரித்து செல்வது நல்லது. வாகனங்களில் பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுங்கள்.
  • அதிர்ஷ்ட எண்: 9.
  • அதிர்ஷ்ட நிறம்: மெரூன்.

தனுசு:

  • இன்று பணியிடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பணியிடத்தின் மூலம் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை சேரும்.
  • அதிர்ஷ்ட எண்: 3.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

மகரம்:

  • இன்று பேச்சில் நிதானம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். நிலுவையில் இருந்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 8.
  • அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

கும்பம்:

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் உதவி கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வம் உண்டாகும். தொழில் ரீதியான பயணம் அனுகூலமாக இருக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 4.
  • அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்.

மீனம்:

  • இன்று செலவுகள் சற்று கூடுதலாக இருக்கும். நிதி நிர்வாகத்தில் கவனம் தேவை. திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிடித்த இடங்களுக்கு சென்று வருவது மனதிற்கு அமைதி தரும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கலாம்.
  • அதிர்ஷ்ட எண்: 3.
  • அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: நவம்பர் 3-வது வாரத்தில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்! பாபா வங்கா கணிப்பு
Recommended image2
Sun Transit 2026: நவம்பர் 16 முதல் இந்த 5 ராசிக்காரர்கள் உஷாராக இருக்கணும்! சூரிய பெயர்ச்சியால் பெரும் ஆபத்து.!
Recommended image3
Guru Vakri 2026: குரு வக்கிரப் பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு வேலை, தொழிலில் அதிர்ஷ்டம்!
Related Stories
Recommended image1
Astrology: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கும் ராகு-சுக்கிரன்.! 4 ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.!
Recommended image2
Astrology: சில தினங்களில் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி.! அளவில்லாத நன்மைகளைப் பெறப்போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved