MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Chitra Pournami 2026 : ராகுவின் நட்சத்திரத்தில் சந்திரன்.! சித்ரா பௌர்ணமியில் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை.!

Chitra Pournami 2026 : ராகுவின் நட்சத்திரத்தில் சந்திரன்.! சித்ரா பௌர்ணமியில் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை.!

Moon Transit in Swati Nakshatra : சித்ரா பௌர்ணமி அன்று சுவாதி நட்சத்திரத்திற்கு சந்திரன் பெயர்ச்சி அடைகிறார். இதனால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது. எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது என்று பார்ப்போம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Apr 29 2026, 11:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சித்ரா பௌர்ணமியில் சந்திரன் பெயர்ச்சி
Image Credit : Asianet News

சித்ரா பௌர்ணமியில் சந்திரன் பெயர்ச்சி

2026, மே 1, வெள்ளிக்கிழமை அதிகாலை 2:16 மணிக்கு, சந்திரன் ராகு ஆளும் சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். மே 2 வரை இந்த நட்சத்திரத்தில் பயணம் செய்வார். பௌர்ணமி அன்று நடக்கும் இந்த சந்திரனின் பெயர்ச்சி, நான்கு ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையப்போகிறது. இந்த நட்சத்திர மாற்றம் மனதிற்குள் ஒருவித நிலைத்தன்மையைக் கொண்டு வரும். வேலையில் பதவி உயர்வு, பண வரவு எனப் பல நன்மைகள் நடக்கலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மிதுன ராசி
Image Credit : Pixabay

மிதுன ராசி

சித்ரா பௌர்ணமியில் நடக்கும் இந்த சந்திர பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாக இருக்கும். பண வரவுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது, மனமும் அமைதியாக இருக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிடுவீர்கள். இந்த சில மணி நேரங்களில், நீங்கள் எடுக்கும் முக்கிய தொழில் முடிவுகள் பெரிய வெற்றியைத் தேடித் தரும்.

35
கடக ராசி
Image Credit : Pinterest

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு சந்திரனின் இந்த நட்சத்திர மாற்றம் நல்ல பலன்களைக் கொடுக்கும். தடைபட்டிருந்த திட்டங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் இருந்த சிக்கல்கள் நீங்கும். நீதிமன்ற வழக்குகளில் நிம்மதி கிடைக்கும். தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப சண்டைகள் தீரும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.
45
சிம்ம ராசி
Image Credit : Pixabay

சிம்ம ராசி

இந்த சந்திர பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு வரும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க பல புதிய வழிகள் திறக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வரும். குடும்பத்தினர் உங்கள் பேச்சைக் கேட்பார்கள். காதல் உறவுகள் வலுப்பெறும்.
55
கும்ப ராசி
Image Credit : Getty

கும்ப ராசி

சித்ரா பௌர்ணமி நாளில் ராகுவின் நட்சத்திரத்திற்கு சந்திரன் செல்வதால், கும்ப ராசிக்காரர்களுக்கு சாதகமான நேரம் தொடங்குகிறது. வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடு செல்ல இருந்த தடைகள் விலகும். குடும்ப உறவுகளில் நீடித்து வந்த சண்டைகள் முடிவுக்கு வரும். மன அமைதி கிடைக்கும். பண வரவுக்கான வாய்ப்புகளும் உள்ளன.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
ராசி பலன்
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: பூஜை அறையில் கட்டாயம் இருக்க வேண்டிய 5 பொருட்கள்.! ஒவ்வொன்றின் முக்கியத்துவம் என்ன?
Recommended image2
Astrology: துலாத்தில் சூரியன்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. அதிர்ஷ்டம் கூரையை பிய்த்து கொட்டப் போகுது!
Recommended image3
Love Astrology : திருமணத்துக்குப் பிறகும் காதல் குறையாமல் இருக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
Related Stories
Recommended image1
மேஷத்தில் இணையும் 5 சுப கிரகங்கள்.! கோடீஸ்வரனாக மாறப்போகும் 4 ராசிகள்.! பொன், பொருள், சொத்துக்கள் குவியப் போகுது.!
Recommended image2
ரோகிணி நட்சத்திரத்தில் அமர்ந்த செல்வத்தின் அதிபதி.! ஐஸ்வர்யம் பெறும் 4 ராசிகள்.! சகல நன்மைகளும் கிடைக்குமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved