MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology : 30 வயதுக்கு பிறகு கோடீஸ்வரராகும் பிறந்த தேதிகள் இதுதான்.. உங்க தேதி இருக்கா?

Numerology : 30 வயதுக்கு பிறகு கோடீஸ்வரராகும் பிறந்த தேதிகள் இதுதான்.. உங்க தேதி இருக்கா?

Numerology : நியூமராலஜி ஆர்வலர்கள் இந்த தேதியில் பிறந்தவர்கள் திட்டமிடும் திறன் மற்றும் பண மேலாண்மையில் சிறந்தவர்கள் என நம்புகின்றனர். அவை என்னென்ன தேதிகள் என்பதை பார்க்கலாம்.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 27 2026, 11:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
30 வயதுக்கு பிறகு கோடீஸ்வரராகும் பிறந்த தேதிகள்
Image Credit : Asianet News

30 வயதுக்கு பிறகு கோடீஸ்வரராகும் பிறந்த தேதிகள்

ஒருவரின் பிறந்த நாள் அவர்களின் குணநலன்கள், முடிவெடுக்கும் திறன் மற்றும் வாழ்க்கைப் பாதையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நியூமராலஜி நம்பிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த, ஒவ்வொரு எண்ணத்திற்கும் தனித்துவமான பலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. குறிப்பாக, சில பிறந்த தேதிகளில் பிறந்தவர்கள் 30 வயதுக்கு பிறகு நிதி ரீதியாக முன்னேற்றம் காணக்கூடும் என்று நியூமராலஜி ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
5 ஆம் தேதி பிறந்தவர்கள்
Image Credit : GEMINI AI

5 ஆம் தேதி பிறந்தவர்கள்

நியூமராலஜி கணக்கீட்டின்படி, 5, 14 மற்றும் 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் ரூட் எண் 5 ஆகும். இந்த எண்ணுக்கு புதன் பகவான் தொடர்புடையவர் என பாரம்பரிய நம்பிக்கைகள் கூறுகின்றன. இந்த எண்ணத்தில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனம், திட்டமிடும் திறன், தொடர்புத் திறன் மற்றும் நிதி நிர்வாகத்தில் திறமையானவர்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

Related Articles

Related image1
Rasipalan: யாருக்கு யோகம்? யாருக்கு அதிரடி திருப்பம்? உங்கள் ராசி என்ன சொல்கிறது தெரியுமா?
Related image2
Zodiac Signs: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஸ்பெஷல்! தனிமைதான் இவங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்! உங்க ராசி இருக்கா?
35
ரூட் நம்பர் 5
Image Credit : stockPhoto

ரூட் நம்பர் 5

மேலும், ரூட் நம்பர் 5 உடையவர்கள் சிறிய வயதில் பல சவால்களை சந்தித்தாலும், அதிலிருந்து கற்றுக்கொண்டு முன்னேறும் மனப்பக்குவம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்றும் கூறினார். தோல்விகளை வாய்ப்பாக மாற்றும் திறன், புதிய யோசனைகளை செயல்படுத்தும் குணம் மற்றும் சேமிப்பு பழக்கம் ஆகியவை இவர்களின் நிதி நிலையை படிப்படியாக மேம்படுத்தலாம் இந்த நம்பிக்கையின் அடிப்படை.

45
30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம்
Image Credit : AI Generated

30 வயதுக்கு மேல் அதிர்ஷ்டம்

இதனால், 30 வயதிற்குப் பிறகு தொழில், வியாபாரம் அல்லது முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் ஈட்டி, பொருளாதார ரீதியாக முன்னேற வாய்ப்பு அதிகம் என்று நியூமராலஜி வல்லுநர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இது அனைவருக்கும் ஒரே மாதிரியாக பொருந்தும் என்ற உறுதியான ஆதாரம் இல்லை. ஒருவரின் வாழ்க்கை முன்னேற்றம் கல்வி, திறமை, உழைப்பு, வாய்ப்புகள் மற்றும் பொருளாதார சூழல் உள்ளிட்ட பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.

55
நியூமராலஜி பலன்கள்
Image Credit : Getty

நியூமராலஜி பலன்கள்

எனவே, நியூமராலஜி கூறும் பலன்களை ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகவே பார்க்க வேண்டும். இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல. வாழ்க்கையில் வெற்றி பெற திட்டமிட்ட உழைப்பு, சரியான நிதி திட்டமிடல், தொடர்ந்து திறமையை மேம்படுத்துதல் மற்றும் விடாமுயற்சி ஆகியவையே முக்கிய பங்கு வகிக்கின்றன.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Amazing Facts: இடி இடிக்கும்போது அர்ஜுனா, அர்ஜுனா-ன்னு ஏன் சொல்றோம்.? இதுதான் காரணம்.!
Recommended image2
ராகு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு டிசம்பர் 2026 வரை அக்னி பரீட்சை! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!
Recommended image3
Top 5 Richest Temples: இந்தியாவின் டாப் 5 பணக்காரக் கோயில்கள்! வருமானமும், வியக்க வைக்கும் சொத்து விபரங்களும்!
Related Stories
Recommended image1
Rasipalan: யாருக்கு யோகம்? யாருக்கு அதிரடி திருப்பம்? உங்கள் ராசி என்ன சொல்கிறது தெரியுமா?
Recommended image2
Zodiac Signs: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஸ்பெஷல்! தனிமைதான் இவங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved