MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Zodiac Signs: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஸ்பெஷல்! தனிமைதான் இவங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்! உங்க ராசி இருக்கா?

Zodiac Signs: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஸ்பெஷல்! தனிமைதான் இவங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்! உங்க ராசி இருக்கா?

Zodiac Signs: ஜோதிடசாஸ்திரத்தின்படி சில ராசிக்காரர்களுக்கு தனிமை தான் எப்பவும் பிடிக்கும். அதுதான் அவர்களின் உயிர் நண்பனும் கூட. அவை எந்தெந்த ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar A
Published : Jun 26 2026, 10:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தனிமையை விரும்பும் ராசிகள்
Image Credit : Getty

தனிமையை விரும்பும் ராசிகள்

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணம். சிலர் நண்பர்கள், குடும்பம்னு ஜாலியா இருக்க விரும்புவாங்க. ஆனா, சிலர் தங்களுக்குன்னு நேரம் ஒதுக்கி, தனிமையில இருக்கவே ஆசைப்படுவாங்க. ஜோதிடப்படி, சில ராசிக்காரங்களுக்கு இந்த குணம் அதிகமா இருக்கும். அப்படி தனிமையை விரும்பும் அந்த நாலு ராசிகள் எவைன்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விருச்சிகம்
Image Credit : Getty

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரங்க ஆழமான சிந்தனைகளும், உணர்வுகளும் கொண்டவங்க. இவங்க எந்த விஷயத்தையும் ரொம்ப ஆழமா யோசிப்பாங்க. அதனால, கூட்டத்துல இருக்குறத விட தனிமையில இருக்கவே விரும்புவாங்க. இவங்க தனிமையில இருக்கும்போதுதான் நல்ல முடிவுகளை எடுப்பாங்க, தங்களோட இலக்குகள்ல முழுசா கவனம் செலுத்துவாங்கன்னு ஜோதிடர்கள் சொல்றாங்க.
35
மகரம்
Image Credit : istock

மகரம்

மகர ராசிக்காரங்க ஒழுக்கம், பொறுப்பு, இலட்சியம் இதுக்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. இவங்களுக்கு நேரம் ரொம்பவே முக்கியம். தேவையில்லாத மீட்டிங், வெட்டிப் பேச்சுக்கு பதிலா, வேலையை முடிக்கிறதுலதான் கவனம் செலுத்துவாங்க. இதனால, இவங்க கொஞ்சம் ஒதுங்கி இருக்குற மாதிரி தெரியலாம். ஆனா, உண்மையில அவங்க தங்களோட எதிர்காலத்துக்காக உழைச்சுட்டு இருப்பாங்க.
45
கன்னி
Image Credit : Getty

கன்னி

கன்னி ராசிக்காரங்க எல்லாத்துலயும் ஒரு பெர்ஃபெக்‌ஷனை எதிர்பார்ப்பாங்க. ஒவ்வொரு வேலையையும் ரொம்ப கவனமா செய்யணும்னு நினைப்பாங்க. சின்ன விஷயத்தைக் கூட ஆழமா யோசிக்கிறதால, கூட்ட நெரிசலை விட அமைதியான சூழலை விரும்புவாங்க. தனிமையில இருக்கும்போது, தங்களோட சிந்தனைகளை ஒழுங்குபடுத்துறது, புதுசா கத்துக்குறது, புத்தகம் படிக்கிறதுனு தங்களை மெருகேத்திக்க விரும்புவாங்க.
55
கும்பம்
Image Credit : Pixabay

கும்பம்

கும்ப ராசிக்காரங்க ரொம்ப வித்தியாசமா யோசிப்பாங்க. அதுதான் அவங்களோட ஸ்பெஷல். புதுமையான யோசனைகள், கிரியேட்டிவான வேலைகள், சமூகத்துக்குப் பயன்படுற விஷயங்கள்ல அதிக கவனம் செலுத்துவாங்க. இந்த மாதிரி யோசிக்கிறதுக்கு இவங்களுக்கு தனிமை தேவைப்படும். தேவைப்படும்போது நண்பர்களோட பழகுறது, வெளியில போறது பிடிக்கும்னாலும், தங்களோட தனிப்பட்ட நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: குரு – சந்திரன் மெகா கூட்டணி..! கஜகேசரி யோகத்தால் பணவரவு, ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்
Recommended image2
Budhan Asthamanam : சூரியனுக்கு அருகில் செல்லும் புதன்! எந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுக்கும், யார் கவனமாக இருக்க வேண்டும்?
Recommended image3
நவராத்திரி 2026: துர்கா தேவி யானையில் வருவதால் எந்த ராசிகளுக்கு நன்மை? உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology : ஜூன் 29 முதல் எந்தெந்த ராசிகளுக்கு ராஜயோகம்? உஷாரா இருக்க வேண்டியது எந்த ராசி? முழு விவரம்!
Recommended image2
Astrology: உங்கள் ராசி இதுவா? ஜூலை மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் தரும் மாற்றங்களால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved