MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Baba Vanga Prediction : அடுத்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு அடிக்கும் யோகம்.! பாபா வங்காவின் கணிப்பு.!

Baba Vanga Prediction : அடுத்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு அடிக்கும் யோகம்.! பாபா வங்காவின் கணிப்பு.!

Baba Vanga Prediction : தனது ஜோதிட கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்ட பாபா வங்கா, ஏப்ரல் 3வது வாரம் ஐந்து ராசிகளுக்கு மங்களகரமானதாக இருக்கும் என்ற கணித்துள்ளார். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Apr 12 2026, 11:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

பாபா வங்கா கணிப்புப்படி, ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வேலையில் நல்ல முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாமனார் மாமியார் தொடர்பான குடும்பப் பிரச்சனைகள் தீரும். உங்கள் துணையுடன் ஆன்மிகப் பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கையும், தலைமைப் பண்பும் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை சுலபமாக எடுப்பீர்கள். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி வர வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. லாட்டரியில் பணம் கொட்டப்போகுது.. பாபா வங்கா சொன்ன ரகசியம்!
Related image2
தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!
35
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் சுலபமாக முடியும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை கூடும். எடுக்கும் முக்கிய முடிவுகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு அதிகமாகி, சொத்து சேரவும் வாய்ப்புள்ளது.

45
தனுசு
Image Credit : Asianet News

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப பலன்கள் தரும் வாரமாக அமையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். சட்டப் பிரச்சனைகளில் நல்ல தீர்வு கிடைக்கும். பயணம், கல்வி மற்றும் புதிய அனுபவங்களுக்கு இது சாதகமான நேரமாகும். வெளிநாடு தொடர்பான விஷயங்களிலும் நல்ல பலன்கள் கிடைக்கும். பழைய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.

55
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

மீன ராசிக்காரர்கள் புதிய யோசனைகளையும், திட்டங்களையும் செயல்படுத்த இது சரியான நேரம். இந்த நேரத்தில் செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரும். குடும்ப உறுப்பினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, உறவுகள் மேம்படும். காதல் வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். தொழில் மற்றும் முதலீடுகளில் லாபம் வர வாய்ப்புள்ளது.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
பாபா வங்கா
பாபா வங்கா கணிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Horoscope: மே மாத கடைசி வாரம்: இந்த 4 ராசிக்காரங்களுக்கு செம லக்.! 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?
Recommended image2
TVK Vijay: 'தளபதியை' இனி அசைக்கவே முடியாது? உச்சம் தொடும் 'முதல்வர் விஜய்' கிராப்... குரு பெயர்ச்சி தரும் மாஸ் திருப்புமுனை!
Recommended image3
Astrology: ஜூன் 2026 ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு 'லக்' அடிக்கப் போகுது! தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Related Stories
Recommended image1
இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. லாட்டரியில் பணம் கொட்டப்போகுது.. பாபா வங்கா சொன்ன ரகசியம்!
Recommended image2
தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved