- Home
- Astrology
- Baba Vanga Predictions 2026: பாபா வங்கா கணிப்பு.. அடுத்த 7 நாட்களில் இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம்!
Baba Vanga Predictions 2026: பாபா வங்கா கணிப்பு.. அடுத்த 7 நாட்களில் இந்த 5 ராசிகளுக்கு ராஜயோகம்!
Baba Vanga Predictions 2026: பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா கணிப்பின்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகிறது. அவை எந்தெந்த ராசிக்காரர்கள் என விரிவாக பார்க்கலாம்.

Baba Vanga Predictions 2026
பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா, எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணிப்பதில் வல்லவர். இவர் கணித்த பல விஷயங்கள் நடந்துள்ளன. அந்த வகையில், ஆகஸ்ட் 2026-ன் முதல் வாரம் (ஆகஸ்ட் 3 முதல் 9 வரை) தொடங்க உள்ளது. இந்த வாரத்தில் உருவாகும் சுப யோகங்களால், 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என பாபா வங்கா கணித்துள்ளார். அந்த ராசிகள் எவை எனப் பார்ப்போம்.
இதையும் படிங்க: Weekly Horoscope (ஆகஸ்ட் 2 - 8): ஆடி வெள்ளி, கிருத்திகையில் பண மழை பொழியும் 5 ராசிகள்!
ரிஷப ராசி பலன்கள்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணப் பிரச்சனைகளில் இருந்து நல்ல தீர்வு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் வர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
இதையும் படிங்க: Pooja Flowers: சாமிக்கு போட்ட பூஜை பூவை தூக்கி எறியலாமா? தோஷம் வரக்கூடாதுனா இத தெரிஞ்சுக்கோங்க!
சிம்ம ராசி பலன்கள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணியில் புதிய பொறுப்புகளும், வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் விரிவாக்கம் செய்ய திட்டமிடுபவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கிறது. சமூகத்தில் உங்கள் மரியாதை உயரும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி பெறும்.
இதையும் படிங்க: August 2026 Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம்.. அதிர்ஷ்ட மழை யாருக்கு?
கன்னி ராசி பலன்கள்
கன்னி ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல வாய்ப்புகள் வரலாம். வேலை மாற்றத்தை பற்றி யோசிப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நிதி திட்டமிடல் வெற்றிகரமாக அமையும், தேவையில்லாத செலவுகள் கட்டுக்குள் வரும். மாணவர்களுக்கு இது ஒரு முன்னேற்றமான வாரமாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும்.
இதையும் படிங்க: August 2026 Monthly Horoscope: யாருக்கு குபேர யோகம்? யாருக்கு பணவரவு? 12 ராசிகளின் முழு பலன்கள்!

