- Home
- Astrology
- Baba Vanga Weekly Horoscope: மிரள வைக்கும் பாபா வங்கா கணிப்பு.. நாளை முதல் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 5 ராசிகள் யார் யார்?
Baba Vanga Weekly Horoscope: மிரள வைக்கும் பாபா வங்கா கணிப்பு.. நாளை முதல் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 5 ராசிகள் யார் யார்?
Baba Vanga Prediction: உலகப்புகழ் பெற்ற பாபா வங்கா ஜூன் 15 முதல் ஜூன் 21 வரையிலான வாரத்தில் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப்போவதாக கணித்துள்ளார். அவை மாதிரியான அதிஷ்டத்தை கொடுக்கப்போகிறது பார்க்கலாம்.

பாபா வங்காவின் வார ராசிபலன்
உலகப்புகழ் பெற்ற தீர்க்கதரிசியான பாபா வங்காவின் கணிப்புகள் எப்போதுமே பரபரப்பாக பேசப்படுவது வழக்கம். அந்த வகையில், ஜூன் 15 முதல் ஜூன் 21 வரையிலான வாரத்தில் குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப்போவதாக கணிக்கப்பட்டுள்ளது.
மேஷ ராசி
பாபா வங்காவின் கணிப்பின்படி, ஜூன் மாதத்தின் மூன்றாவது வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமைப்போகிறது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் நல்ல ஆதரவை நீங்கள் பெறுவீர்கள். புதிய நபர்களைச் சந்திப்பீர்கள். மேலும், நீங்கள் திட்டமிட்ட வேலைகள் சரியான நேரத்தில் முடியும். இந்த வாரம் எதிர்காலத்திற்கான பல திட்டங்களை நீங்கள் செயல்படுத்தலாம்.
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டகரமானதாக இருக்கப்போகிறது. அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். நிலுவையில் உள்ள பல வேலைகளை உங்களால் முடிக்க முடியும். வீட்டில் சுப நிகழ்ச்சி செய்திகள் உங்களைத் தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த நேரம் சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில் நீங்கள் பணம் முதலீடு செய்யலாம்.
விருச்சிக ராசி
பாபா வங்காவின் கூற்றுப்படி, இந்த வாரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள். மேலும், இந்த காலகட்டத்தில், புனித யாத்திரை செல்ல நல்ல வாய்ப்புகள் அமையும். உங்கள் தொழில் விரிவாக்கத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். சில முக்கிய முடிவுகளையும் நீங்கள் எடுக்க நேரிடலாம்.
தனுசு ராசி
பாபா வங்காவின் கணிப்புகளின்படி, இந்த காலகட்டத்தில், வேலையில் உங்களுக்கு சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். பழைய கடன்களிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கிரகங்களின் சுப சேர்க்கை இந்த ராசிக்காரர்களுக்கும் சாதகமாக அமையும். இது எதிர்காலத்தில் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்க போகிறது.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு இந்த புதிய வாரம் பலன் தரும். உங்கள் வேலையில் பல நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள். மேலும், நீங்கள் ஒரு புனித யாத்திரை செல்லலாம். உங்கள் வேலையில் பல புதிய மாற்றங்கள் ஏற்படுவதைக் காண்பீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்புகளும் கிடைக்க போகிறது. உங்கள் பேச்சில் இனிமை கூடும். உங்கள் திருமண வாழ்க்கையிலும் இனிமை அதிகரிக்கும்.

