MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Baba Vanga Predictions: 2026 இறுதியில் ராஜயோகம்.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.!

Baba Vanga Predictions: 2026 இறுதியில் ராஜயோகம்.. இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.!

Zodiac Signs: பாபா வாங்காவின் வைரல் கணிப்பின்படி 2026-ம் ஆண்டின் கடைசி பாதியில், அதாவது ஜூன் முதல் டிசம்பர் வரை 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்கள் ஆக வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு வரும் காலம் மிகவும் அதிர்ஷ்டமாகவே இருக்கப்போகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : May 29 2026, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பாபா வாங்கா
Image Credit : Asianet News

பாபா வாங்கா

பாபா வாங்கா என்பவர் பல்கேரியாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற தீர்க்கதரிசி. சிறுவயதில் பார்வையை இழந்த இவர், தனது அமானுஷ்ய உள்ளுணர்வு மூலம் உலக நிகழ்வுகள், இயற்கை பேரிடர்கள் மற்றும் அரசியல் மாற்றங்களை முன்கூட்டியே கணித்துச் சொல்வதில் உலக புகழ் பெற்றவர். இந்நிலையில் 2026-ம் ஆண்டின் கடைசி பாதியில் அதாவது ஜூன் முதல் டிசம்பர் வரை இந்த 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர்கள் ஆக வாய்ப்புள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கு வரும் காலம் மிகவும் அதிர்ஷ்டமாகவே இருக்கப்போகிறது என தெரிவித்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சிம்மம்
Image Credit : X

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026-ன் பிற்பகுதியில் சனியின் தாக்கம் குறைவதால் பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். அக்டோபர் மாதம் ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையும். அப்போது திடீர் பண வரவு இருக்கும். அரசியல் மற்றும் நிர்வாகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயரும்.

Related Articles

Related image1
Astrology: சூரிய பெயர்ச்சி 2026.. ஜூன் வரை இந்த 6 ராசிகளுக்குத் தான் அசுர ராஜயோகம்.. உங்க ராசி இருக்கா?
Related image2
Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி 2026! ஜூன் 2 முதல் இந்த 5 ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்! உங்க ராசி இருக்கா?
35
கன்னி
Image Credit : Gemini AI

கன்னி

பாபா வாங்காவின் கணிப்புப்படி 2026-ன் கடைசிப் பகுதி கன்னி ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். ஜூலை மாதம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். தொழில் விரிவாக்கத் திட்டங்கள் வெற்றியடையும். பணத்தை சம்பாதித்து சேமிப்பீர்கள்.

45
விருச்சிகம்
Image Credit : AI

விருச்சிகம்

2026-ன் கடைசி மாதங்களில் விருச்சிக ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி வரும். செப்டம்பர் மாதம் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் ஏற்படலாம். தொழில் செய்பவர்களுக்கும் இந்த காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

55
மகரம்
Image Credit : Google

மகரம்

மகர ராசிக்காரர்கள் 2026-ன் கடைசிப் பகுதியில் சனியின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். ஆகஸ்ட் மாதம், இவர்கள் தங்கள் வேலையில் புதிய உயரங்களை எட்டுவார்கள். நீண்ட காலமாக உழைத்தவர்களுக்கு, இப்போது நிதி செழிப்பு மற்றும் மரியாதை வடிவத்தில் பலன் கிடைக்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாபா வங்கா
பாபா வங்கா கணிப்புகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : உங்களை கோடீஸ்வரராக மாற்றும் ரகசிய மந்திரங்களும், பரிகாரங்களும்!
Recommended image2
Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி 2026! ஜூன் 2 முதல் இந்த 5 ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Saraswati Rajyog: சரஸ்வதி ராஜயோகம்: இந்த 6 ராசிகளுக்கு குபேரன் அருள்.! அடுத்த ஒரு வாரம் காசு மழைதான்.!
Related Stories
Recommended image1
Astrology: சூரிய பெயர்ச்சி 2026.. ஜூன் வரை இந்த 6 ராசிகளுக்குத் தான் அசுர ராஜயோகம்.. உங்க ராசி இருக்கா?
Recommended image2
Jupiter Transit 2026: குரு பெயர்ச்சி 2026! ஜூன் 2 முதல் இந்த 5 ராசிகளுக்கு இனி ராஜயோகம் தான்! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved