MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: வசுமதி யோகத்துடன் சேரும் வித்யா யோகம்.! 4 ராசிகளுக்கு குவியும் செல்வம்.! இனி தங்க தட்டில் சாப்பாடு.!

Astrology: வசுமதி யோகத்துடன் சேரும் வித்யா யோகம்.! 4 ராசிகளுக்கு குவியும் செல்வம்.! இனி தங்க தட்டில் சாப்பாடு.!

ஜோதிடத்தில் வசுமதி மற்றும் வித்யா யோகங்கள் ஜூன் மாதம் முதல் 4 ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரவுள்ளன. ரிஷபம், கடகம், துலாம், மற்றும் மகரம் ஆகிய ராசியினருக்கு செல்வம், கல்வி, மற்றும் சமூக மரியாதை அதிகரித்து, அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 20 2026, 07:57 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
செல்வம், கல்வி, புகழ், சமூக மரியாதை அதிகரிக்கும்
Image Credit : Asianet News

செல்வம், கல்வி, புகழ், சமூக மரியாதை அதிகரிக்கும்

ஜோதிடத்தில் சில யோகங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றும் சக்தி கொண்டதாக பார்க்கப்படுகின்றன. அதில் முக்கியமானது வசுமதி யோகம் மற்றும் வித்யா யோகம். இந்த இரண்டு யோகங்களும் ஒரே நேரத்தில் அமையும் போது, அந்த நபரின் வாழ்க்கையில் செல்வம், கல்வி, புகழ், சமூக மரியாதை ஆகியவை அதிகரிக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக வரும் நாட்களில்  அதாவது ஜூன் மாதம் முதல் 4 ராசிக்காரர்களுக்கு இந்த அதிர்ஷ்ட காலம் தொடங்குகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம் - பொருளாதார முன்னேற்றம்
Image Credit : Pixabay

ரிஷபம் - பொருளாதார முன்னேற்றம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக காத்திருந்த பொருளாதார முன்னேற்றம் கிடைக்கப்போகிறது. வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கல்வி மற்றும் அறிவு சார்ந்த துறைகளில் சாதனை செய்யும் வாய்ப்பு உண்டு. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். சேமிப்பு அதிகரித்து, ஆடம்பர வாழ்க்கைக்கான வாய்ப்பும் உருவாகும்.

36
கடகம் - பண வரவு அதிகரிக்கும்
Image Credit : Pixabay

கடகம் - பண வரவு அதிகரிக்கும்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் மிகப்பெரிய முன்னேற்றத்தை தரும். பண வரவு அதிகரிக்கும். அரசு வேலை, தனியார் வேலை அல்லது வெளிநாட்டு வாய்ப்புகளில் நல்ல செய்தி கிடைக்கலாம். படிப்பு மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் குறையும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.

46
துலாம் - வியாபாரத்தில் நல்ல லாபம்
Image Credit : Pixabay

துலாம் - வியாபாரத்தில் நல்ல லாபம்

துலாம் ராசிக்காரர்களுக்கு வித்யா யோகம் காரணமாக அறிவு, திறமை மற்றும் பேச்சுத் திறன் அதிகரிக்கும். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வசுமதி யோகம் காரணமாக எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் லாபமாக மாறும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சமூகத்தில் மதிப்பு மற்றும் மரியாதை உயரும்.

56
மகரம் -  இது பொற்காலமாக அமையும்
Image Credit : Pixabay

மகரம் - இது பொற்காலமாக அமையும்

மகர ராசிக்காரர்களுக்கு இது பொற்காலமாக அமையும். தொழில் மற்றும் பணியில் பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையில் சந்தோஷம் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த நேரம். கல்வி துறையில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு அதிகரித்து கடன்கள் குறையும். எதிர்காலத்திற்கு பெரிய சேமிப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

66
என்ன செய்யலாம்?
Image Credit : Asianet News

என்ன செய்யலாம்?

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி வழிபாடு செய்யலாம் கல்வி தொடர்பான பொருட்களை தானம் செய்யலாம் காலை நேரத்தில் விஷ்ணு ஸ்லோகம் சொல்லுவது நல்ல பலன் தரும் பெற்றோரின் ஆசீர்வாதத்தை பெறுவது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்

இந்த யோகங்களின் பலன் ஒருவரின் தனிப்பட்ட ஜாதக நிலையைப் பொறுத்து மாறுபடலாம். ஆனால் இந்த 4 ராசிகளுக்கும் வரவிருக்கும் நாட்கள் செல்வம், வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்கும் என ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology Predictions: அரசு வேலை யோகம் கைகூடும் 5 ராசிகள்.. உங்க ராசி இதுல இருக்கா?
Recommended image2
Moon Transit: இன்று சந்திரன் எந்த ராசியில்? 12 ராசிகளுக்கும் என்ன பலன்? யாருக்கு சந்திராஷ்டமம்?
Recommended image3
Mercury Chitra Nakshatra Transit 2026: புதன் பெயர்ச்சியால் பலன் பெறும் 4 ராசிகள் - முழு லிஸ்ட் இங்கே
Related Stories
Recommended image1
Astrology: தனது அறிவால் புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்.! அரசாங்கத்தை வழிநடத்தும் ராஜகுருவாக இருப்பார்களாம்.!
Recommended image2
Astrology: கோடீஸ்வர யோகத்தை தரும் பெயரின் முதல் எழுத்து.! உங்கள் பெயரில் இந்த 3 எழுத்துக்கள் இருந்தால் 30 வயதிற்குள் நீங்களும் அம்பானி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved