MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology September 13: மேஷ ராசிக்கான இன்றைய பலன்! திடீர் லாபம், புதிய பொறுப்புகள்.!

Astrology September 13: மேஷ ராசிக்கான இன்றைய பலன்! திடீர் லாபம், புதிய பொறுப்புகள்.!

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய துவக்கங்கள், முன்னேற்றம், குடும்பத்தில் இனிமை, திடீர் லாபம், புதிய பொறுப்புகள் மற்றும் நல்ல செய்திகள் கிடைக்கும். உடல் நலத்தில் சிறிய தொல்லைகள் வரலாம். உணவு கட்டுப்பாடு அவசியம்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 13 2025, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
மேஷ ராசி   திடீர் லாபம் சந்தோஷம் தரும்.!
Image Credit : AI Generated

மேஷ ராசி - திடீர் லாபம் சந்தோஷம் தரும்.!

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய துவக்கங்களை செய்ய ஏற்ற நாள். உங்கள் முயற்சியில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த ஒரு விஷயம் தீர்வு காணும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டும். நண்பர்களின் ஆதரவு கிடைப்பதால் உங்கள் திட்டங்கள் எளிதில் நிறைவேறும்.

குடும்பத்தில் இனிமையான சூழல்

குடும்பத்தில் உறவினர்களுடன் இனிமையான சூழல் நிலவும். நீண்ட நாளாக பேசாமல் இருந்தவர்களிடம் இருந்து நல்ல தகவல் வரும். கணவன்–மனைவி இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், நாள் முடிவில் நல்லிணக்கம் நிலவும். பெற்றோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணலாம். பிள்ளைகள் தொடர்பான மகிழ்ச்சி உண்டாகும்.

நிதி பிரச்சினை காணாமல் போகும்

நிதி தொடர்பாக இன்று சிறிய கவலை இருந்தாலும், பெரிய பிரச்சினை ஒன்றும் ஏற்படாது. செலவுகளை கட்டுப்படுத்தினால் நல்ல சேமிப்பு உருவாகும். முதலீடு செய்ய நினைப்பவர்கள் மிகுந்த யோசனைக்குப் பிறகே முடிவெடுக்கவும். திடீர் லாப வாய்ப்புகள் கைக்கு வரும். பணம் தொடர்பான விஷயங்களில் நம்பிக்கையற்றவர்களிடம் பகிர வேண்டாம்.

புதிய பொறுப்புகள் கைக்கு வரும்

வேலைப்பளு அதிகரித்தாலும், உங்களின் உழைப்பால் மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் திரும்பி வருவார்கள். கூட்டுத்தொழிலில் சற்று கவனம் தேவை. புதிய திட்டங்களை விரைந்து தொடங்க வேண்டாம்; காலம் சிறிது பொறுத்திருங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
22
நல்ல செய்தி காதுக்கு வரும்.!
Image Credit : AI Generated

நல்ல செய்தி காதுக்கு வரும்.!

பயணங்கள் பலனளிக்கும். தொலைதூர இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கல்வியில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இன்று சிறப்பு நாள். தேர்வுகளிலும் போட்டித் தேர்வுகளிலும் சிறப்பாக செயல்படுவார்கள். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டும்.

உணவு கட்டு்பாடு அவசியம்

உடல் நலத்தில் சோர்வு ஏற்படலாம். தலைவலி, சின்ன காய்ச்சல் போன்றவை கவலை தரலாம். ஓய்வு எடுத்து உடல் சுறுசுறுப்பை பேணுங்கள். உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்றவை உங்களுக்கு நல்ல பலனளிக்கும். உணவில் எளிமை கடைபிடிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட உடை: புதிய வெள்ளை சட்டை அல்லது சிவப்பு நிற ஆடை வழிபட வேண்டிய தெய்வம்: முருகப்பெருமான் பரிகாரம்: கோயிலில் செம்மல்லி மலர் அர்ப்பணித்து பிரார்த்தனை செய்யவும்.

மொத்தத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாள். குடும்பத்திலும் தொழிலிலும் முன்னேற்றம் கிடைக்கிறது. மனநிலை சாந்தமாக இருந்தால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சிம்மத்தில் நுழையும் செவ்வாய்: அதிர்ஷ்டக் கதவை தட்டப்போகும் 4 ராசிகள்.. இனி பணமழை!
Recommended image2
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image3
Rasipalan: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Related Stories
Recommended image1
Astrology September 13: இன்றைய ராசி பலன்.! 3 ராசிகளுக்கு பணம் குவியும்.! 4 ராசிகளுக்கு இன்று ராஜயோகம்.!
Recommended image2
Sept 13 Today Rasi Palan: துலாம் ராசி நேயர்களுக்கான இன்றைய ராசி பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved