MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Ashta lakshmi yoga: அள்ளிக்கொடுக்கும் அஷ்டலட்சுமி யோகம்! 3 ராசிகள் காட்டில் இனி பணமழை.!

Ashta lakshmi yoga: அள்ளிக்கொடுக்கும் அஷ்டலட்சுமி யோகம்! 3 ராசிகள் காட்டில் இனி பணமழை.!

அஷ்டலட்சுமி யோகத்தின் பலன்களால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பணவரவு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடத்தில் கூறப்படுகிறது. எந்த 3 ராசிகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 15 2026, 07:50 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
எதிர்பாராத பண வரவு, சமூகத்தில் மிகப்பெரிய புகழ்
Image Credit : Asianet News

எதிர்பாராத பண வரவு, சமூகத்தில் மிகப்பெரிய புகழ்

அஷ்டலட்சுமி யோகம் என்பது ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் அரிய மற்றும் சக்திவாய்ந்த தன யோகங்களில் ஒன்றாகும். ஜாதகத்தில் செல்வத்தின் அதிபதியான சுக்கிரனும், சுப கிரகமான குருவும் சுப ஸ்தானங்களில் (கேந்திர, கோணங்களில்) பலம்பெற்று அமையும்தோதோ அல்லது ஆட்சி, உச்சம் பெற்று இணையும்போதோ இந்த யோகம் முழுமையாகச் செயல்படுகிறது.

அஷ்டலட்சுமி என்றால் ஆதி லட்சுமி, தானிய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி ஆகிய எட்டு வகையான செல்வங்களின் அருளையும் பெறுவது என்று பொருள். இந்த யோக கால கட்டத்தில் குறிப்பிட்ட சில ராசியினருக்குத் தொழிலில் அசுர வளர்ச்சியும், எதிர்பாராத பண வரவும், சமூகத்தில் மிகப்பெரிய புகழும் கிடைக்கப்பெறும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம் (சுக்கிரனின் ஆட்சி ராசி)
Image Credit : CHATGPT

ரிஷபம் (சுக்கிரனின் ஆட்சி ராசி)

உங்கள் ராசிநாதனான சுக்கிரன் சுப பலத்துடன் அமைவதால், அடகில் இருந்த சொத்துக்கள் மீளவும், பழைய கடன்கள் முழுமையாக அடைபடவும் வாய்ப்புகள் உருவாகும். தொழில் ஸ்தானத்தில் சுப கிரகங்களின் பார்வை பதிவதால் புதிய தொழில தொடங்கும் முயற்சிகள் கைக்கூடும். ஏற்றுமதி-இறக்குமதி மற்றும் கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அமோக லாபம் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் போன்ற அசையாச் சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும். தன ஸ்தான பலத்தால் வங்கிச் சேமிப்பு கணிசமாக உயரும்.

Related Articles

Related image1
Shukra Yoga: சுச்கிரனால் கிடைக்கும் புதுவாழ்வு.! 5 நட்சத்திரங்கள் வாழ்வில் இனி பணமழை.!
Related image2
Astrology: மனைவிக்காக எதையும் செய்யும் 5 ராசிகள்.! சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து அழகு பார்ப்பாங்களாம்.!
35
சிம்மம் (சூரியனின் ராசி)
Image Credit : ChatGPT

சிம்மம் (சூரியனின் ராசி)

குரு மற்றும் சுக்கிரனின் சுப சேர்க்கை உங்கள் ராசிக்கு சுப பலன்களை அள்ளித்தரும். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் விலகி வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். அதிகாரப் பதவிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீகச் சொத்து வழியில் இருந்த வில்லங்கங்கள் தீர்ந்து, கைக்கு வர வேண்டிய தொகைகள் தடையின்றி வந்து சேரும்.

45
தனுசு (குருவின் ஆட்சி ராசி)
Image Credit : ChatGPT

தனுசு (குருவின் ஆட்சி ராசி)

ராசி அதிபதி குருவின் பரிபூரண அருளால் அஷ்டலட்சுமி யோகத்தின் முழுப் பலன்களையும் அனுபவிக்கும் யோகம் உண்டாகிறது. பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் மற்றும் புதிய முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். தொழில் விரிவாக்கத்திற்குத் தேவையான மூலதனம் தடையின்றி கிடைக்கும்.பாக்கிய ஸ்தானம் பலப்படுவதால் குடும்பத்தில் சுபகாரியங்கள் தடையின்றி நடக்கும். கஜ லட்சுமியின் அருளால் லக்ஷ்மி கடாட்சமும், கடன் இல்லா நிம்மதியான வாழ்க்கையும் அமையும்.

55
ஜோதிட ரீதியான எளிய பரிகாரங்கள்
Image Credit : Asianet News

ஜோதிட ரீதியான எளிய பரிகாரங்கள்

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி அஷ்டோத்திர ஸ்தோத்திரம் பாராயணம் செய்வதும், நெய் தீபமேற்றி வழிபாடு செய்வதும் யோக பலன்களை இரட்டிப்பாக்கும். வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கும், குரு பகவானுக்கும் கொண்டைக்கடலை மாலை சாற்றி வழிபடலாம். பசுமாட்டிற்கு அகத்திகீரை அல்லது பழங்கள் வழங்குவது அஷ்டலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றுத் தரும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Naga Panchami 2026 : பணத்தடைகள் எல்லாம் உடையும்... நாக பஞ்சமியில் செல்வ யோகம் பெறும் 5 ராசிகள்..!
Recommended image2
Ultimate Dhana Yoga: தேவையானதை தரும் அட்டிமேட் தன யோகம்! இனி 3 ராசியினருக்கு பணத்தேவை அனைத்தும் பூர்த்தியாகும்.!
Recommended image3
சுக்கிரனின் நட்சத்திர மாற்றம்: செப்டம்பர் 11 வரை 'இந்த' 4 ராசிகளுக்கு அசுர பணவரவு.. உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Shukra Yoga: சுச்கிரனால் கிடைக்கும் புதுவாழ்வு.! 5 நட்சத்திரங்கள் வாழ்வில் இனி பணமழை.!
Recommended image2
Astrology: மனைவிக்காக எதையும் செய்யும் 5 ராசிகள்.! சிம்மாசனத்தில் ஏற்றி வைத்து அழகு பார்ப்பாங்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved