MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஆண்களே கவனிங்க! இந்த 5 ராசி பெண்கள் மனைவியாக வந்தால் நீங்கதான் கிங்!

ஆண்களே கவனிங்க! இந்த 5 ராசி பெண்கள் மனைவியாக வந்தால் நீங்கதான் கிங்!

"மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்"னு சும்மாவா சொன்னாங்க? சில ராசி பெண்கள் நம்ம வாழ்க்கைக்குள்ள வந்தாலே தொட்டதெல்லாம் துலங்கும், வீடு முழுக்க சந்தோஷம் நிறையும். அந்த 5 அதிர்ஷ்ட ராசிகள் எவைன்னு பார்ப்போமா?

1 Min read
Author : Priya Velan
Published : Jun 16 2026, 06:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரிஷபம் (Taurus) விட்டுக்கொடுக்காத பாசம்:
Image Credit : Getty

ரிஷபம் (Taurus) - விட்டுக்கொடுக்காத பாசம்:

ரிஷப ராசி பெண்கள் மனைவியாக அமைஞ்சா, கணவரோட கஷ்ட நஷ்டங்களை முதல்ல புரிஞ்சுக்குவாங்க. எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் புருஷனை கைவிட மாட்டாங்க. இவங்க வீட்ல இருந்தா பணத்தட்டுப்பாடுங்கிற பேச்சுகே இடமிருக்காது; ஏன்னா இவங்க செம பட்ஜெட் பத்மநாபிகள்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கடகம் (Cancer) - அம்மாவைப் போன்ற அரவணைப்பு:
Image Credit : Getty

கடகம் (Cancer) - அம்மாவைப் போன்ற அரவணைப்பு:

கடக ராசி பெண்கள் தங்களோட கணவரை ஒரு குழந்தையை மாதிரி பார்த்துப்பாங்க. ஆபீஸிலிருந்து டயர்டா வந்தா, ஒரு கப் காபியோடு அவங்க காட்டும் அன்பே எல்லா டென்ஷனையும் பறக்க வச்சிடும். கணவரோட குடும்பத்தையும் சொந்த பந்தங்களையும் அணுஅணுவாக நேசிப்பாங்க.

Related Articles

Related image1
Marriage Luck Zodiac Signs : இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதல், ஹனிமூன், திருமண யோகம் அடிக்குது.. 4 கிரக சேர்க்கை அதிரடி
Related image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
35
கன்னி (Virgo) - புத்திசாலித்தனமான பார்ட்னர்:
Image Credit : Getty

கன்னி (Virgo) - புத்திசாலித்தனமான பார்ட்னர்:

கன்னி ராசி பெண்கள் ரொம்ப பிராக்டிகலானவங்க. கணவரோட கரியர் வளர இவங்க கொடுக்கிற ஐடியாக்கள் எல்லாமே வேற லெவல்ல இருக்கும். வீட்டை நிர்வாகம் பண்றதுல இவங்களை அடிச்சுக்க முடியாது. கணவருக்கு ஒரு நல்ல மனைவியா மட்டுமில்லாம, பெஸ்ட் கைடா இருப்பாங்க

45
துலாம் (Libra) - வீட்டின் அமைதி தூதுவர்:
Image Credit : Getty

துலாம் (Libra) - வீட்டின் அமைதி தூதுவர்:

சண்டை கோழிங்க இல்லாத வீடு துலாம் ராசி பெண்கள் இருக்குற வீடு! கணவனுக்கும் மாமியாருக்கும் சின்ன ஈகோ வந்தா கூட, அதை அழகா பேசி தீர்த்து வைப்பாங்க. எப்பவும் சிரிச்ச முகத்தோடு, கணவரோட மனசை கஷ்டப்படுத்தாம நடத்துறதுல இவங்கதான் டாப்

55
தனுசு (Sagittarius) - போரடிக்காத வாழ்க்கை:
Image Credit : Getty

தனுசு (Sagittarius) - போரடிக்காத வாழ்க்கை:

தனுசு ராசி பெண்கள் மனைவியாக வந்தால் வாழ்க்கை ஜாலியா, ஒரு ரோலர் கோஸ்டர் ரைடு மாதிரி இருக்கும். கணவரை எப்பவும் சோகமா இருக்க விடமாட்டாங்க. பாசிட்டிவ் எனர்ஜி, டிராவல் பண்றது, புதுசு புதுசா யோசிக்கிறதுன்னு கணவரோட பெஸ்ட் பிரண்டா மாறிடுவாங்க

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
பெண்கள்
திருமணம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: கிரகங்களின் இளவரசன் புதன் வக்ர பெயர்ச்சி 2026! இந்த 4 ராசிகளுக்கு தலைவிதி மாறப்போகுது! பணமழை கொட்டப்போகுது!
Recommended image2
Bride: திருமணத்தில் மணப்பெண் ஏன் இடது பக்கம் அமர்கிறார்? இந்த ரகசியம் தெரியாம போச்சே
Recommended image3
Astrology : சூரிய கிரகணத்தால் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்து! இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள், கஷ்டங்கள் தேடி வரும்!
Related Stories
Recommended image1
Marriage Luck Zodiac Signs : இந்த 6 ராசிக்காரர்களுக்கு காதல், ஹனிமூன், திருமண யோகம் அடிக்குது.. 4 கிரக சேர்க்கை அதிரடி
Recommended image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved