Lucky Gemstones : இந்த 4 ராசிக்கற்கள் உங்ககிட்ட இருந்தா பணம் உங்களைத் தேடி வரும்!
Lucky Gemstones : ஜோதிடத்தின்படி, நவகிரகங்களோட சக்தியைப் பெற சில ராசிக்கற்களை அணியலாம். இதனால பணக்கஷ்டம் நீங்கி, அதிர்ஷ்டம் வரும்னு சொல்லப்படுது. எந்தெந்த ராசிக் கற்கள் என்னென்ன பலன்களைத் தரும்னு பாப்போம்.

செல்வ காந்தம்
ஜோதிட சாஸ்திரப்படி, நவகிரகங்களோட சக்தியைப் பெற சில ராசிக்கற்களை அணியச் சொல்வாங்க. சில கற்களை 'செல்வ காந்தம்'னு கூட சொல்றாங்க. ஏன்னா, அவைகளுக்கு பணத்தையும் செல்வத்தையும் ஈர்க்குற சக்தி இருக்காம். பண நெருக்கடியை சரிசெய்து, பணவரவை அதிகரிக்கும் 4 சக்திவாய்ந்த கற்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
மரகதம்
மாணிக்கம்
புஷ்பராகம்
சுப கிரகமான குருவோட ரத்தினம் தான் புஷ்பராகம். ஜோதிட விதிகள் படி, இந்த கல் ஒருத்தருக்கு அபரிமிதமான நிதி வளர்ச்சி, ஞானம், மற்றும் பெரிய அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். ஜாதகப்படி இதை அணிஞ்சா, தொழில் மற்றும் வியாபாரத்துல புதிய லாபகரமான வாய்ப்புகள் வரும். நீண்ட நாள் பணப் பிரச்சனைகள் படிப்படியா குறையும்.
Karma Vimochana Yoga : கர்ம விமோசன யோகத்தால் திடீர் கோடீஸ்வரர் ஆகும் அந்த 3 ராசிகள்!
சிட்ரின்
ஃபெங் சுய் மற்றும் கிரிஸ்டல் ஹீலிங் முறைகளில், பணத்தை ஈர்க்கும் சக்திவாய்ந்த கல்லாக சிட்ரின் கருதப்படுகிறது. இதனால்தான் இதை 'பணக்கல்' அல்லது 'வியாபாரிகளின் கல்' என்றும் சொல்றாங்க. இது தடையில்லாத பணவரவுக்கும், நேர்மறை ஆற்றலுக்கும் உதவுமாம். இதனால, பல தொழில்முனைவோரும், வியாபாரிகளும் இந்த கல்லை தங்களது ஆபீஸ், கேஷ் கவுன்ட்டர் அல்லது பணப்பெட்டியில் வைப்பாங்க.

