MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • 2026 Rasi Palan: 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கப்போகுது.! அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரு.!

2026 Rasi Palan: 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு அரசு வேலை கிடைக்கப்போகுது.! அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டரு.!

Puthandu Rasi Palan 2026: 2026-ல் பல முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடைபெற உள்ளது. குறிப்பாக சனி மற்றும் குரு பெயர்ச்சி நடைபெற இருப்பதால் சில ராசிகளுக்கு தொழில் மற்றும் அரசு வேலை வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jan 01 2026, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

2026 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு திருப்புமுனையை கொடுக்கும் ஆண்டாக இருக்கும். ஜூன் 2026 ஆம் ஆண்டு குரு பகவான் கடக ராசியில் பெயர்ச்சியாகி உச்சம் பெறுவது உங்கள் ராசியின் நான்காம் வீட்டில் நடைபெற இருக்கிறது. பத்தாம் இடமான ராகுவும் சாதகமாக இருப்பதால் நீண்ட நாட்களாக அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். காவல்துறை, ராணுவம், தமிழக அரசு, நெடுஞ்சாலைத் துறை உள்ளிட்ட துறைகளில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

சனி பகவான் லாப ஸ்தானமான 11 ஆம் இடத்தில் சஞ்சரிப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு பொற்காலத்தை தரும். ஆண்டின் முதல் ஐந்து மாதங்கள் அரசு பணிக்கு விண்ணப்பிக்க உகந்த காலமாகும். ராகுவின் சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் பொருளாதார நிலையை உயர்த்தும். வங்கித் துறை, நிதித்துறை மற்றும் வருவாய்த்துறை ஆகிய துறைகளில் வேலை தேடுபவர்களுக்கு அதிர்ஷ்டம் மிகவும் சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படித்தால் தேர்வில் வெற்றியை எளிதாக பெற முடியும்.

35
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பகவான் ராசியிலேயே இருக்கிறார். சனி பகவான் பத்தாம் இடமான தொழிற் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இது மிதுன ராசிக்கு அபூர்வமான பலன்களை அளிக்கும். பத்தில் சனி இருப்பதால் கௌரவமான பதவிகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் மற்றவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்று முன்னணியில் இருப்பீர்கள். கல்வித்துறை, சட்டம், தகவல் தொடர்புத்துறை ஆகிய துறைகளில் அரசு பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசுப் பணியில் வெற்றி பெற்றவர்கள் விரைவில் பணியில் சேர்வதற்கான அழைப்பையும் பெறுவீர்கள்.

45
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சனி மற்றும் குருவின் பார்வை சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும். சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு அரசு அதிகாரம் இயல்பாகவே அமையும். குறிப்பாக ஜூன் மாதத்திற்குப் பின்னர் உயர் அதிகாரப் பதவிகள் தேடி வரும். அரசு நிர்வாகம், அரசியல் தொடர்பு கொண்ட பணிகள், மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய நியமனங்கள் கிடைக்கலாம்.

55
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்கள் கடின உழைப்பிற்கு பெயர் பெற்றவர்கள். 2026 ஆம் ஆண்டு சனி பகவான் மகர ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைத் தருவார். அரசு அனுமதி பெறுதல், ஒப்பந்த பணிகள் இறுதி செய்தல், நிர்வாக ரீதியான வேலைகளில் வெற்றி கிடைக்கும். ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. பொறியியல், நீதித்துறை, சட்டம், பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.

குறிப்பு: அரசு வேலைக்கு தயாராகி வருபவர்கள் கடின உழைப்பையும், முயற்சியையும், பயிற்சியையும் கைவிடக்கூடாது. கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால், நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு இரு மடங்கு பலன் கிடைக்கும். இந்த ஜோதிடப் பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தில் தசா புத்தி பலமாக இருந்தால் இந்த வாய்ப்புகள் முழுமையாக கைகூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
புத்தாண்டு
புத்தாண்டு 2026
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mars Transit : பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி! இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, ராஜயோகம் தேடி வரும்!
Recommended image2
Venus Retrograde : வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்... தீபாவளிக்குப் பிறகு பணக்கார யோகத்தைப் பெறும் 7 ராசிகள்!
Recommended image3
11:11 ஏஞ்சல் நம்பர் தரும் ஆச்சரிய பலன்கள்: இது வெறும் தற்செயல் இல்லையாம்... நிஜக் காரணம் இதோ!
Related Stories
Recommended image1
Panchagrahi Yog: புத்தாண்டில் நடக்கும் அதிசயம்.! ஒரே ராசியில் அமரும் 5 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு தங்க புதையல் கிடைக்கப்போகுது.!
Recommended image2
Rasi Palan 2026: ஜனவரியில் ராசியை மாற்றும் 5 கிரகங்கள்.! 2026 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved