திருச்சி அருகே உடலுறவு கொள்ள மனைவி மறுத்தால், திருமணம் ஆகி ஒன்பதே மாதம் ஆன மனைவியின் தலையை தனியாக துண்டித்து கொலை செய்த கொடூர கணவனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிகாட்டூர்பிலோமினாள்புரத்தைசேர்ந்தவர்சங்கர்சகாயராஜ். எல்.ஐ.சி. முகவர். இவருக்கும் தஞ்சைமாவட்டம்திருவையாறுஅருகேஉள்ளகீழதிருப்பந்துருத்தியைசேர்ந்தபெஞ்சமின்மகள்ஜெசிந்தாஜோஸ்பின் என்பருக்கும் கடந்த 9 மாதங்களுக்குமுன்புதிருமணம்நடந்தது.

இந்நிலையில் ஜெசிந்தாவின் நகையை சங்கர்சகாயராஜ்அவருக்குத் தெரியாமல்எடுத்துச்சென்றுஅடகுவைத்துவிட்டார். இதுதெரியவந்ததும்ஜெசிந்தாஜோஸ்பின்கணவரிடம்தகராறில்ஈடுபட்டார்.
இந்நிலையில்கடந்தஆடிமாதம்தாய்வீட்டுக்குசென்றஜெசிந்தாஜோஸ்பின், அதன்பிறகுகணவர்வீட்டுக்குவரவில்லை. சங்கர்சகாயராஜ்பலமுறைமாமனார்வீட்டுக்குசென்று, குடும்பம்நடத்தவருமாறுஅழைத்தும், ஜெசிந்தாஜோஸ்பின்வரமறுத்துவிட்டார்.
இதைத்தொடர்ந்துகடந்தவாரம்சங்கர்சகாயராஜின்பெற்றோர், ஜெசிந்தாஜோஸ்பின்வீட்டுக்குசென்றுஅவர்களிடம்சமாதானம்பேசியதில், உடன்பாடுஏற்பட்டதைதொடர்ந்துஜெசிந்தாஜோஸ்பின்கணவருடன்வாழசம்மதித்தார். இதையடுத்துமருமகளைதங்களதுவீட்டுக்குஅவர்கள் அழைத்துவந்தனர்.
அன்று இரவு சகாயராஜ் தனது மனைவியை உறவு வைத்துக் கொள்ள அழைத்துள்ளார். ஆனால்ஜோஸ்பின் அதற்கு மறுத்தால், ஆத்திரமடைந்த கணவர்சங்கர்சகாயராஜ் அங்கிருந்த அரிவாளை எடுத்து ஜெசிந்தாவின் தலையை துண்டாக வெட்டி எடுத்தார்.
ஜோஸ்பினின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவர்கள் வீட்டுக்கு வந்தபோது ரத்தக் கறை படிந்த அரிவாளுடன் சகாயராஜ் நின்றிருந்தார், அருகில் ஜோஸ்பின் தலை துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதையடுத்து சங்கர்சகாயராஜ்வீட்டில்இருந்துவெளியேறிகிராமநிர்வாகஅதிகாரிசிவலிங்கம்முன்னிலையில்சரணடைந்தார். அவர்திருவெறும்பூர்போலீசுக்குதகவல்தெரிவித்தார். அதன்பேரில், போலீவார் சகாய ராஜைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். செக்ஸ் வைத்துக் கொள்ள மறுத்த மனைவியின் கழுத்தை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
