கடந்த சில  தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதி ஆட்டோ டிரைவர் மோகன்ராஜ் பயங்கர க்ரைம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவரான இவரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக சொல்கிறார்கள். 

காக்காபாளையம் பஸ் ஸ்டேண்ட் அருகே ஒரு பொது கழிப்பறையில் பாத்ரூமுக்குள் வந்த முருகேசன் என்பவரை ஓரினச் சேர்க்கைக்கு அழைத்த மோகன்ராஜை புகாரின் பேரில்  போலீசார் கைது செய்த பின், நடத்திய விசாரணையில் 

ஆட்டோ மோகன்ராஜுக்கு 2 மனைவிகள் என்றும் முதலில் ஒரு பெண்ணை கதலித்து கல்யாணம் செய்து கொண்டதாகவும் இவனது செக்ஸ் வெறியில் மோசமாக நடந்துகொள்வதால், சில்மிஷம் தாங்கிக்கொள்ள முடியாமல்  முதல் மனைவி ஓடிவிட்டாராம். அடுத்ததாக தனது உயிர் நண்பன் ஒருவனின் வீட்டிற்கு செண்டு வந்துள்ளான் அப்போது தொடர்ந்து நண்பனின் வீட்டுக்கு சென்று அவனது மனைவியிடம் ஆசையாக பேசி மயக்கி 2 வது தாரமாக கல்யாணம் செய்து கொண்டதாகவும் அந்த பெண்ணும் இவனது செக்ஸ் வெறி தாங்கமுடியாமல் ஓடிவிட்டதாகவும்  விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல், மோகன்ராஜின் பல கீழ்த்தரமான வேலைகளும், காமவெறியில் இளம் பெண்கள் குடும்ப பெண்கள் என ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகா கேவலமும் தெரியவந்தது. அந்த செல்போனில், மோகன்ராஜ் பெண் ஒருவரை மிரட்டி, உல்லாசம் அனுபவிப்பதும், அந்த வீடியோவை, மோகன்ராஜே, சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது. இதைதவிர, காமவெறியில் பாரபட்சமின்றி 7 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவை அந்த செல்போனிலேயே மோகன்ராஜ் பதிவுசெய்து வைத்துள்ளார்.

ஆனால், இதுவரை 7 பெண்களில் ஒரு பெண்கூட புகார் எதுவும் இதுவரை கொடுக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் மோகன்ராஜின் மனைவி பரிமளா மாவட்ட கலெக்டரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். என் கணவர் மோகன்ராஜ் மீது போலீசார் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததாக பொய் வழக்கு போட்டுள்ளனர். தொழில் போட்டி காரணமாகவே இப்படியெல்லாம் பொய்கள் சொல்றாங்க  ஆர்டிஓ விசாரணை வேண்டும். 7 பெண்களை என் கணவர் நாசமாக்கினார் என்று சொல்வதெல்லாம் பொய். ஆனால் வெளியான அந்த வீடியோவில் பெண்ணுடன் இருப்பது என் கணவர் மோகன் ராஜ் தான் என்று தெரிவித்துள்ளார். 

கணவன் மோகன்ராஜின் காமவெறி தாங்க முடியாமல் 2 மனைவிகளும் ஓடிவிட்டதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது மனைவி பரிமளா கலெக்டரிடம் கொடுத்த மனுவில் ஆர்டிஓ விசாரணை கோரியுள்ளதும் பரபரப்பை தந்துள்ளது.