தேனி பகுதியில் வசிக்கும் முனியாண்டி தனது  வீட்டின் அருகே ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியிலுள்ள முத்துப்பாண்டி என்பவர் குடியிருக்கிறார். இவருக்கு ரித்திகா என்ற 9 வயது மகள், தீபிகா என்ற 6 மகள்கள் உள்ளனர். முனியாண்டி பெட்டிக்கடை வைத்திருப்பதால், நிறைய மிட்டாய்களை இந்த 2 குழந்தைகளுக்கும் கொண்டு போய் கொடுத்து பலமுறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இப்படி பல நாட்களாக சிறுமிகளை சீரழிப்பதிப்  நிறைய பேர் பார்த்து அசிங்க அசிங்கமாக திட்டியும் இருக்கிறார்களாம். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் வீட்டு மொட்டை மாடிக்கு 2 குழந்தைகளையும் முனியாண்டி அழைத்து சென்றுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் முத்துப்பாண்டியிடம் சொல்ல, அதிர்ச்சியடைந்த இவர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த முத்துப்பாண்டி, சந்தேகத்தின் பேரில் முனியாண்டியின் வீட்டு மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது, தனது குழந்தைகளை முனியாண்டி பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தப்பட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். 

ஓடிச்சென்று, தன் குழந்தைகளைக் காப்பாற்றியதுடன், பெட்டிக்கடை முனியாண்டியையும் கையும் களவுமாக பிடித்தார். இதனையடுத்து முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் அல்லிநகரம் போலீசார் முனியாண்டியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்திய பின் வழக்கு தேனி அனைத்து மகளிர் போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. 

அங்கு முனியாண்டியிடம் நடத்திய விசாரணையில், இவ்வளவு காலம் நிறைய சிறுமிகளை இப்படித்தான் மிட்டாய் கொடுத்து முனியாண்டி பாலியல் வன் கொடுமை செய்துள்ளது தெரியவந்தது. அதுமட்டுமல்ல மிட்டாய் இல்லைன்னா கூல்டிரிங்ஸ் கொடுத்து ஏமாற்றி  அந்த குழந்தைகளை நாசம் செய்வாராம். இதனையடுத்து பெட்டிக்கடை முனியாண்டி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்யப்பட்டு மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.