ஃபர்ஸ்ட் நைட்டுக்கு சென்றதும்.. பல இடங்களில் கடித்துவைத்த மணமகன்.. அரைகுறை ஆடைகளுடன் புதுப்பெண் அலறல்.!
முதலிரவு அறைக்கு சென்ற புதுப்பெண் அரைகுறை ஆடைகளுடன் உடலில் காயங்களுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதத்தியுள்ளது.
முதலிரவு அறைக்கு சென்ற புதுப்பெண் அரைகுறை ஆடைகளுடன் உடலில் காயங்களுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதான இளம்பெண்ணுக்கும், 25 வயதான வாலிபருக்கும் பெற்றோர்கள் முன்னிலையில் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த அன்று மணமகள் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. இரவு அலங்கரிக்கப்பட்ட அறையில் மணமகன் காத்திருக்க, மணமகள் அந்த அறைக்குள் உறவினர்கள் அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க;- என்னை நீ லவ் பண்ணலன்னாலும் பரவாயில்லை! ஒரு தடவை என் கூட வந்து படு! மறுத்த பள்ளிமாணவி.. கழுத்தை அறுத்த இளைஞர்
அப்போது உள்ளே சென்ற சிறிது நேரத்தில் மணமகள் அலறும் சத்தம் கேட்டது. வெளியில் படுத்திருந்த உறவினர்கள் முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின்னர் மணப்பெண்ணின் அலறல் சத்தம் அதிகமானது. இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் என்ன ஆச்சோ ஏதுஅச்சோ என்று பதற்றத்துடன் எழுந்தனர்.
இதனிடையே கதவை திறந்து கொண்டு அரைகுறை ஆடைகளுடன் மணப்பெண் அலயறிடித்து வெளியே ஓடி வந்தார். அப்போது, அவரது முகத்தில் முகம் மற்றும் உடலில் பல இடங்களில் காயம் இருந்தை கண்டு பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, காயமடைந்த மணப்பெண்ணை உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட மணப்பெண் நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்த போது இயற்கைக்கு மாறான உறவுக்கு, மணப்பெண்ணை அவரது கணவர் அழைத்துள்ளார். ஆனால் மணப்பெண் சம்மதிக்கவில்லை. இதனால், மணப்பெண்ணை தாக்கி, கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து கணவரை கைது செய்தனர்.
இதையும் படிங்க;- முதலிரவு ரூமுக்குள் நுழைந்த உடனே மிருகத்தனமாக பாலியல் தொல்லை.. அலறியபடி மயங்கி விழுந்த மணம்பெண்..!