தர்மபுரி அருகே சொத்து நிலைக்க வேண்டும் என்பதற்காக பூஜை செய்தாகக் கூறி மனைவியையும், மகளையும் சாமியாரை விட்டு கணவனே கற்பழிக்கச் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரிமாவட்டம்தேவராஜ்பாளையத்தைசேர்ந்த 60 வயதான மணி என்பவர் தனது வயதை மறைந்து கோவையைசேர்ந்தமல்லிகா என்ற பெண்ணை கடந்த 2000ஆம்ஆண்டுதிருமணம்செய்து கொண்டார். இவர்களுக்கு  16 வயதில்ஒருமகளும் 8 வயதில்ஒருமகளும்உள்ளனர்.

மணியின் பெயரில் 3 ஏக்கர்விவசாயநிலம்உள்ளது. . கடந்த 2015ம்ஆண்டுசெப்டம்பர்மாதம்மணியும் , அவரதுதம்பிதுரைசாமியும், குட்டிமணிஎன்றமந்திரவாதியைஅழைத்துவந்தனர்பரிகாரபூஜைநடத்தவேண்டும், அப்போதுதான்சொத்துநிலைக்கும்எனஅந்தமந்திரவாதிகூறியுள்ளார்.

பின்னர் அவர்களது தோட்டத்திற்குஅருகேயுள்ளஒருஓடையில்இரவு 7 மணிக்குமல்லிகாவை மட்டும் தனியாகபூஜைக்குஅழைத்துசென்ற மந்திரவாதி, விடியவிடியபூஜைநடத்தினார். தொடர்ந்து குட்டிசாத்தானைஏவிவிடுவதாககூறிமல்லிகாவை மிரட்டிபாலியல்பலாத்காரம்செய்தார். இந்தவிஷயத்தைமணியிடம் கூறியபோது, மானம்போய்விடும்எனக்கூறிபுகார்செய்யதடைவிதித்தார்.

இதைத் தொடர்ந்து மற்றொரு நாள் மூத்தமகளையும்ஒவ்வொருஅமாவாசைநாளில்பூஜைக்குஅழைத்துசென்றகுட்டிமணிஅவரை தனியாகஅழைத்துசென்றுபூஜைசெய்வதாககூறிகற்பழித்துள்ளார். இந்த விஷயத்தை மகளும் மறைத்துவிட்டார்.

இதுதொடர்பாகமணிக்கும், மல்லிகாவுக்கும் தகராறுஏற்பட்டநிலையில்கடந்த 2016ம்ஆண்டுமணி மல்லிகாவை கோவைரத்தினபுரியில்உள்ளஅவரதுபெற்றோர்வீட்டிற்குஅனுப்பிவிட்டார். அங்கு தனது அண்ணன், தம்பிஆகியோருடன் வசித்து வந்த நிலையில் மல்லிகாவிடம் இருந்த  6 பவுன்தங்கநகை, 1 லட்சரூபாயைவாங்கிக் கொண்டு அவர்களும்விரட்டிவிட்டனர்.

இதையடுத்த தனது குழந்தைகளுடன்தான் ஆதரவின்றிதவிப்பதாகவும், தன்னையும், மகளையும் கற்பழித்த மந்திரவாதி, தன் வாழ்கையைநாசம்செய்தகணவர்அவர்தம்பி, பணம்நகையைஅபகரித்தசகோதரர்கள்மீதுநடவடிக்கைஎடுக்கவேண்டும் என்று மல்லிகா கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

பூஜைநடத்துவதாககூறிதாய், மகளைமந்திரவாதிபலாத்காரம்செய்யகணவன்மற்றும்கணவனின்தம்பிகாரணமாகஇருந்தசம்பவம்பெரும்அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது. இதையடுத்த தலைமறைவான அவர்கள் அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.