சென்னை அயனாவரத்தில் நேற்று இரவு ஆரவாரத்துடன் அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞரையும் அவரது நண்பர்களையும் போலீசார் ஓட ஓட விரடடி கைது செய்தனர்.
சென்னை ஆவடியை அடுத்த அன்னனுரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் அப்பகுதியில் ஒரு ரவுடியைப் போல செயல்பட்டு வந்துள்ளார். அவர் மீது ஆவடி, அயனாவரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் நேற்று அவர் தனது நண்பர்களுடன் அயனாவரம்சோலையம்மன்கோயில்மைதானத்தில்ஆட்டம்பாட்டத்துடன்பிறந்தநாள் கொண்டாடினார். அப்பகுனுதி வழியாக போவர் வருவோரை எல்லாம் அந்த கும்பல் மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி அரிசாளால் கேக் வெட்டிபிறந்தநாள்கொண்டாடினார். அப்போது அவர்கள் கடுமையாக கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசில் புகார் அளித்தனர்.
தகவல் அறிந்த போலீசார்சம்பவஇடத்துக்குசென்றபோதுஅங்கிருந்தஇளைஞர்கள்ஓட்டம்பிடித்தனர்.இதையடுத்துபோலீசார் அவர்களை விரட்டிச்சென்று , கத்தியால்கேக்வெட்டிபிறந்நாள்கொண்டாடியஆவடிஅன்னனூரைச் சேர்ந்தகிருஷ்ணமூர்த்திஅவரதுநண்பர்கள்அயனாவரம்சுனில், நிவாஸ்ஆகிய 3 பேரையும் கைதுசெய்துபுழல்சிறையில்அடைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
