ஆண்களை மயக்கி அவர்களிடம் பணத்தை பிடுங்க, மூன்று பெண்களை பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் அங்கு வரும் ஆண்களை மயக்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ரூமில் ஆண்களுக்கு மசாஜ் செய்து, அதனால், பல ஆண்கள் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

மசாஜ் செய்ய வரும் ஆண்களை மயக்கி பாலியல் தொழிலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு 3 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பயந்தர் நகரில் ஒரு அழகு நிலையம் ஸ்பா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. அந்த அழகு நிலையத்தை நடத்தும் அதன் உரிமையாளர் ஜேம்ஸ் ஹராகாம்புங் (27)என்ற நபர் பாலியல் தொழில் செய்து வந்தார். அங்கு வரும் ஆண்களை மயக்கி அவர்களிடம் பணத்தை பிடுங்க, மூன்று பெண்களை பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் அங்கு வரும் ஆண்களை மயக்கி பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ரூமில் ஆண்களுக்கு மசாஜ் செய்து, அதனால், பல ஆண்கள் பணத்தை இழந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க;- லாட்ஜில் மஜாவாக நடைபெற்ற விபச்சாரம்.. ஜட்டியுடன் தப்பியோடிய 2 இளைஞர்கள்.. அரைகுறை ஆடைகளுடன் 3 பெண்கள்.!

அதிரடி சோதனை

இது தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, ஸ்பாவில் நுழைந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையின் போது ஸ்பா உரிமையாளர் ஜேம்ஸ் ஹராகாம்புங் ஸ்பா நிலையத்தை பாலியல் தொழிலுக்கு பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், ஸ்பா உரிமையாளரை கைது செய்த போலீசார் அங்கு பணியில் இருந்த 3 பெண்களையும் மீட்டனர். இதனையடுத்து, மீட்ட பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.