பொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் பண்ணி வீடியோ எடுத்து மிரட்டியே திரும்பாத திரும்ப பாலியல் பலாத்காரம் செய்துள்ள விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இன்று வெளியான வீடியோவில்  "அண்ணா.. பெல்ட்டால என்னை அடிக்காதீங்கன்னா.. " என்று அந்த இளம்பெண் கெஞ்சிக் கேட்கும் குரல்  கல்நெஞ்சம் கொண்டவர்களையும் நிலைகுலைய வைத்துவிடும்.

பெண்களை மிரட்டி பணிய வைத்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த  விவகாரம் சுமார் ஒரு வாரத்திற்குப் பின்  நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை கிளப்பியிருக்கிறது.

கைது செய்யப்பட்ட அந்த காமத் கொடூரர்கள் வைத்திருந்த ஆயிரக்கணக்கான வீடியோவில் ஒரு வீடியோ மட்டும் அந்த வீடியோவில் உள்ள பெண்ணின் மறைத்துவிட்டு வெளியாகி உள்ளது. அதை  பாத்தாலே இரும்பு நெஞ்சும் கண்ணீர் வடிக்கும். இப்படி கொடூர மிருகங்களிடம் சிக்கியுள்ளது யார் பெத்த குழந்தையோ என தங்களை அறியாமலேயே கண்கலங்கிவிடும், கோபம் கொந்தளிக்கும் அளவிற்கு உள்ளது அந்த வீடியோ.

ஒரு அறைக்குள் அந்த கும்பல் நுழைவதும்,  அங்கு பெண்ணின் அலறல், கிட்டத்தட்ட மரண ஓலம்போல் ஒலிக்கிறது. அறைக்குள் இருந்த காதல் ஜோடி போல அது. அரைகுறை ஆடையுடன் காதலனுடன் அந்த பெண் இருக்கும்போது, திடுதிப்பென்று  திருநாவுக்கரசு கும்பல் உள்ளே நுழையுந்துள்ளது, கூட்டமாக அவர்கள் நுழைவதைப் பார்த்த அந்த பெண்  டேய் உன்னை நம்பிதானே வந்தேன் என்ற பயம் கலந்து  கேட்க்கிறாள். கூட்டமாக அவர்கள் அந்த பெண்ணை நெருங்கும் போது "என்னை விட்டுருங்க" என்று கையெடுத்து கும்பிட்டு நடுங்கி கெஞ்சி அழுகிறாள் அந்த பெண்.

அதேபோல, மற்றொரு வீடியோவில்... பெல்ட்டால என்னை அடிக்காதீங்கண்ணா... நானே பேன்ட்டை கழட்டிடறேன் என்று இளம்பெண் கெஞ்சிக் கேட்கும் குரல் நெஞ்சில் பதைபதைக்க வைத்துள்ளது. நடுநடுவே குமுறிக் குமுறி, அழுது கடைசியில் அமைதியாக முடிகிறது.