சிதம்பரம் அருகே புதுச்சத்திரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்த வழக்கிலும், சிதம்பரம் புறவழிச்சாலையில் நடந்த வழிப்பறி சம்பவத்திலும்  தொடர்புடைய, புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை சிதம்பரம் தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் கைது செய்தார்.

சிதம்பரம்-கடலூர்சாலையில்புதுச்சத்திரம்பகுதியில்அமைந்துள்ளபெட்ரோல்பங்க்குக்குநேற்றுஇரவு 9 மணியளவில், 3பேர்ஒருபைக்கில்வந்துள்ளனர். பைக்கிற்குபெட்ரோல்போட்டபின்னர், 3 பேரும்ஊழியர்சிவசங்கரனுடன்ஏதோபேசுகின்றனர்.

பின்னர்பைக்கில்அமர்ந்திருந்தவர்களில்ஒருவன்இறங்கிஅரிவாளால்ஊழியர்சிவசங்கரனைவெட்டுகிறான். அப்போதுமற்றொருவனும்பைக்கில்இருந்துஇறங்கிஊழியர்சிவசங்கரன்கையில்இருந்தபணப்பையைபறிக்கமுயற்சிக்கிறான்.

ஊழியர்பணப்பையைதர மறுக்கும்போதுஅவருக்குசரமாரியாகஅரிவாள்வெட்டுவிழுகிறது. சிவசங்கரன்நிலைகுலைந்தபிறகு, 3 பேர்கும்பல்பணப்பையைபறித்துக்கொண்டுபைக்கில்தப்பிச்செல்லும்காட்சிகள்அங்கிருந்தசிசிடிவியில்பதிவாகியுள்ளன.

சம்பவம்குறித்துபோலீசாருக்குஉடனடியாகதகவல்தெரிவிக்கப்பட்டநிலையில், சிசிடிவிகாட்சிகளின்அடிப்படையாகபோலீசார்குற்றவாளிகளைபிடிப்பதற்கானமுயற்சிகளைமுடுக்கிவிட்டனர்.

இந்நிலையில்மாவட்டகாவல்கண்காணிப்பாளர்சரவணன்தலைமையிலானபோலீசார், சாமியார்பேட்டைஅருகேஉள்ளபீச்ரோட்டில்வைத்து 3 குற்றவாளிகளையும்பிடித்தனர். புதுச்சேரிதவளகுப்பம்அருகில்உள்ளகரிகாலன்குப்பத்தைசேர்ந்தஅவர்களிடமிருந்துபெட்ரோல்பங்கில்கொள்ளையடிக்கப்பட்டபணம்கைப்பற்றப்பட்டது.

இந்த 3 பேரும்நேற்றுமுன்தினம்சிதம்பரம்புறவழிச்சாலையிலும்ஒருகொள்ளைச்சம்பவத்தைஅரங்கேற்றியுள்ளனர். அப்போதுகொள்ளையடிக்கப்பட்டசெல்போன், பணமும்பறிமுதல்செய்யப்பட்டுள்ளதாகதகவல்கள்தெரிவிக்கின்றன. தொடர்கொள்ளையில்ஈடுபட்டுவந்த 3 பேரிடமும்தொடர்ந்துவிசாரணைநடைபெற்றுவருகிறது.

பெட்ரோல்பங்க்ஊழியரைதாக்கிகொள்ளையடித்தவர்கள்கைதுசெய்யப்பட்டதுகுறித்துசெய்தியாளர்களிடம்பேசியசிதம்பரம்டி.எஸ்.பி. பாண்டியன், பெட்ரோல்பங்க்கில்இருந்தசிசிடிவிகேமராவில்பதிவானகாட்சிகளேகுற்றவாளிகளைவிரைந்துபிடிக்கஉதவியாகஇருந்ததாகக்கூறினார்.

இதில் கைதுசெய்யப்பட்டசுரேஷ்என்பவர் போலீசுக்குபயந்துஓடும்போதுகீழேவிழுந்துகையில்அடிபட்டதும், போலீசிடம்இருந்துதப்பிக்கமொட்டைஅடித்துக்கொண்டுமாறுவேடத்தில்சுற்றியதாகவும்விசாரணையில்தகவல் வெளியாகியுள்ளது..