சொகுசு விடுதி அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சியை வைத்து அந்த வீடியோவில் இருப்பது பிரபல பெண் நிர்வாகி என வைரலாக்கி வருகின்றனர்.

சொகுசு விடுதி அறை ஒன்றில் இளம்பெண் ஒருவருடன், நாஞ்சில் சம்பத் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஒருவர் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அவர், சிலர் தன்னை அழுக்காக்கி அசிங்கப்படுத்த கருதுவதாகவும் ஆனால் அது கைகூடாது என்று தெரிவித்துள்ளார். சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை போல சோதனைகள் வந்தாலும் சுயமரியாதைக்கு பங்கம் வராமல் எப்போதும் நடப்பேன் என்று கூறி உள்ள அவர், மானமும் மரியாதையும் தமது மரபணுவோடு கலந்தது என்பது புரிந்தவர்களுக்கு புரியும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், அந்த வீடியோ இருப்பது நான் இல்லை என்று  நீங்கள் மறுக்கலாமே ஏன் மறுக்க வில்லை இங்கே யாரும் உத்தமர் கிடையாது. ஆனால், அதே நேரத்தில் உங்களை அந்த இடத்தில் வைத்து பார்க்க முடிய வில்லை சினிமா மோகம் ஆளை மாற்றி விட்டதா அண்ணா?  கட்சிகள் மாறலாம். ஆனால் கொள்கைகள் மாறாது என்பதற்கு உதாரணம் நீங்கள். சிலர் நீங்கள் இயக்கம் மாறியதை வைத்து தவறாக பேசுகின்றனர். ஆனால் கொள்கையில் இருந்து உங்கள் இதயம் மாறாது என்பது அவர்களுக்கு புரியவில்லை. நீங்கள் கொள்கை பேசுவதை குறைக்காமல் நடப்பதால் தான் அந்த பாவிகள் குரைக்கின்றனர் என அவரது டீவீட்டுக்கு விமர்சனங்கள் பதிவிட்டுள்ளார்.

நாஞ்சி சம்பத்தின் இந்த கில்மா வீடியோவை அமமுக தீவிர பக்தர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, அடுக்கடுக்கான வசனம் எழுதியுள்ளார். 

அதில்;