திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே பல ஆண்களுடன் கள்ளத் தொடர்பில் இருந்து ஊர்சுற்றி வந்ததாக கூறி பெற்ற தாயை கல்லூரி மாணவன் கழுத்தை இறுக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர்மாவட்டம்பெருமாநல்லூர்அருகேஉள்ளலட்சுமிகார்டன்பகுதியைசேர்ந்தராணி என்ற பெண் தையல்வேலைசெய்துவந்தார். இவருடையகணவர், கருத்துவேறுபாடுகாரணமாக 15 ஆண்டுகளுக்குமுன்புபிரிந்துசென்றுவிட்டார்.

இதனால்தனது 2 மகன்களுடன்அந்தபெண்வசித்துவந்தார். இதில்மூத்த மகன்அந்தபகுதியில்உள்ளபனியன்நிறுவனத்தில்வேலைசெய்துவருகிறார். 17 வயதான ராஜசேகர் என்ற இளையமகன்திருப்பூரில்உள்ளகல்லூரியில்பி.பி.. முதலாமாண்டுபடித்துவருகிறார்



இந்தநிலையில்கடந்த 2-ந்தேதிஇரவுஅந்தபெண்ணின்மூத்தமகன்வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில் ராணியும், ராஜசேகரும் வீட்டில் இருந்துள்ளனர். மாலை மூத்தமகன்வந்தபோது வீட்டின்கதவுபூட்டப்படாமல்திறந்துஇருந்தது.



இதையடுத்துகதவைதள்ளிக்கொண்டுவீட்டிற்குள்மூத்தமகன்சென்றபோதுவீட்டினுள்ராணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். ராணி அருகேகயிறுஒன்றும்கிடந்தது. அதே நேரத்தில் வீட்டில்இருந்தராஜசேகரை காணாததால் அவருக்கு செல்போனில் தகவல் தெரிவிக்க முயன்றார்.

ஆனால் அவருடையசெல்போன்அணைத்துவைக்கப்பட்டுஇருந்தது. இதற்கிடையில்ராணி இறந்துவிட்டதகவல்பரவியதால், பயந்துபோனராஜசேகர்அந்தபகுதியில்உள்ளகிராமநிர்வாகஅதிகாரியிடம்சரண்அடைந்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் , தான் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவரை காதலிப்பதாகவும், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் வேண்டும் என்றும் தனது தாயிடம் ரோஜசேகர் கேட்டிருக்கிறார்.

ஆனால் அந்தமாணவிக்குவயதுஅதிகம்இருப்பதால்வயதுவித்தியாசம்உள்ளது. எனவேதிருமணம்செய்யஎதிர்ப்புராணிதெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ராஜசேகர், தனதுதாயாரைபார்த்துநீஎன்னயோக்கியமா, கண்டகண்டஆண்கள்கூடசுற்றித்திரிகிறாயே என கோபமாக கூறியபடி சற்றும் எதிர்பாராத வகையில் அருகில் கிடந்த கயிற்றால் ராணியின் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்துபோலீசார்கொலைவழக்குப்பதிவுசெய்துஅந்தமாணவனைகைதுசெய்துகோவையில்உள்ளசிறுவர்சீர்திருத்தபள்ளியில்அடைத்தனர். தாயின் கள்ளக்காதல் காரணமாகஅவரை பெற்ற மகனே கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.