தெற்கிந்திய ஆசிய நாடுகளான,  தாய்லாந்து , இந்தோனேசியா, பாளி ஆகிய  இடங்களில் மட்டுமே  செய்யப்பட்டு வந்த மசாஜ் செய்யப்பட்டு வந்தன. இந்திய முழுவதிலும் பணத்தைக் கையில் வைத்துக்கொண்டு  இருந்த குஜால் ஆசாமிகள்  பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து  பிளைட்டில் டிக்கட் போட்டு  சொகுசு அறைகள் எடுத்துத் தங்கி  மசாஜ் என்ற பெயரில்  ஏடாகுட வாழ்க்கை    செய்து வந்தனர்.

உலக மயமாக்கலுக்குப் பிறகு சைனா தாய்லாந்து போன்ற நாடுகளில் பொருட்கள் மட்டுமல்லாது ஏராளமான பெண்களும் இறக்குமதி  செய்யப்பட்டு விட்டார்கள். இவர்களோடு அதே சாயலில் காட்சியளிக்கும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான் நாகாலாந்து, மேகாலயா சிக்கிம் பெண்களும் மச்சஜ்க்காக இறக்குமதி செய்துவிட்டார்கள். தமிழகத்தில் பலவருடங்களுக்கு முன்பே  பெங்களுரு, சென்னை, மும்பை போன்ற பெரு நகரங்களில் மட்டுமே அதுவும் பைவ் ஸ்டார் ஓட்டல்களில், ஹெல்த் ஸ்பா என்ற பெயர்களில் உடல் சிகிச்சைக்காக மசாஜ் செனடர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன. 


 
தற்போது அந்த நிலையெல்லாம் தாண்டி  உடல் நலத்திற்காக செய்யப்படும் மசாஜ்கள் என்ற பெயரில் கிளு கிளு கில்மா காமக் கலியாட்டங்கள் வெற்றி நடை போடுகின்றனவாம். சலூன் ஸ்பா என்ற பெயர்களில் சென்னையில் மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்களான கோவை மதுரை சேலம், திருச்சி, வேலூர், ஊட்டி மற்றும் கொடைக்கானல் ஆகிய தமிழகத்தின் இந்த இடங்களில் ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆண் என்ற யுனிசெக்ஸ் மசாஜ் பார்கள் சக்கை போடு போடுகின்றதாம்.

தமிழகத்தில், கடந்த  பத்து ஆண்டுகுக்கு முன்பு தமிழகத்தில் சுமார் 5௦௦ வரை இருந்த மசாஜ் சென்டர்கள் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் மூளை முடிக்கெல்லாம் தொடங்கிவிட்டனர்.மசாஜ் சென்டர்களுக்கு என  தமிழக அரசு இதுவரை எந்த விதிமுறையையும் வகுக்கவில்லை. செக்ஸ் மோகத்தில்  பல ஆயிரங்களை அள்ளி அள்ளிக் கொடுக்கும் இளைஞர்களை. மசாஜ் மூலமாக வசியப்படுத்தி, ஏமாற்றும் வேலையும் நடக்கிறது. விபசார நோக்கத்திற்காக சில மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவது மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசில் தகவல் கிடைத்தால் மட்டுமே  நடவடிக்கை எடுக்கப்படுகிறது.   

மசாஜ் சென்டரில் ஆணுக்கு பெண் மசாஜ் செய்வது குற்றம். பெண், ஆணுக்கு மசாஜ் செய்வது விபச்சாரத்திற்கு தூண்டுவதாக சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட  நபர்கள் சொன்னால் மட்டுமே  மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். மசாஜ் சென்டர்கள் மீது போலீசார் நேரடியாக வழக்கு பதிவுசெய்ய முடியாது என போலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.