மதுரையில் தம்பியைக் கொலை செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்தில் பழிக்கு பழியாக அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்து நடுரோட்டில் உடலை எரித்த 7 பேர் கொண்ட கொடூர கும்பலைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். 

மதுரைபனங்காடிசேதுபதிநகரைச்சேர்ந்தவர்முரளி. இவரதுமகன்நாகேந்திரன்இவர்களிமங்கலம்பகுதியில்நடைபெற்றசேவல்சண்டையைபார்ப்பதற்காகதனதுசகோதரர்நாகராஜ்மற்றும்நண்பர்அரவிந்த்உள்பட 9 பேருடன்மோட்டார்சைக்கிளில்சென்றார். பின்னர்அங்கிருந்துநாகேந்திரனும், அரவிந்தும்ஒருமோட்டார்சைக்கிளில்ஊர்திரும்பிக்கொண்டிருந்தனர். மற்றவர்கள்தனித்தனிமோட்டார்சைக்கிள்களில்வீடுதிரும்பிக்கொண்டிருந்தனர்.

வரிச்சியூர்அருகேஉறங்கான்பட்டிபகுதியில்வந்தபோதுஅரவிந்த், நாகேந்திரன்சென்றமோட்டார் சைக்கிள்மீதுகார்ஒன்றுமோதியது. இதில்நிலைதடுமாறிஇருவரும்கீழேவிழுந்தனர். அப்போதுஅந்தகாரில்இருந்துஇறங்கியகும்பல்கண்இமைக்கும்நேரத்தில்அரவிந்தைசரமாரியாககத்தியால்குத்திக்கொலைசெய்தது. இதில்சம்பவஇடத்திலேயேஅவர்பரிதாபமாகஇறந்தார். இதைபார்த்தநாகேந்திரன்பயந்துபோய்அங்கிருந்துதப்பிஓடிவிட்டார்.

ஆனாலும்அந்தகும்பல்ஆத்திரம்தீராமல்காரில்இருந்தபெட்ரோல்கேனைஎடுத்துவந்துஅரவிந்த்உடல்மற்றும்அவர்வந்தமோட்டார்சைக்கிள்மீதுஊற்றிதீவைத்துஎரித்தது. பின்னர்அந்தகொலைகும்பல்அங்கிருந்துகாரில்ஏறிதப்பிசென்றது.

இதுகுறித்துதகவல்அறிந்ததும்கருப்பாயூரணிபோலீசார்சம்பவஇடத்திற்குவிரைந்துசென்றுவிசாரணைநடத்தினர்.

அதில்அரவிந்த்தம்பிவசந்திற்கும்அதேபகுதியைசேர்ந்தகருப்பசாமிக்கும்இடையேமுன்விரோதம்இருந்துவந்தது. சிலமாதங்களுக்குமுன்புகருப்பசாமியைவசந்த்மற்றும்அவரதுகூட்டாளிகள்சேர்ந்துகொலைசெய்தனர்.

இந்த கொலைக்குபழிதீர்ப்பதற்காககருப்பசாமியின்கூட்டாளிகள்வசந்த்தைஎதிர்பார்த்துகாத்திருந்தனர். அவர்ஜாமீனில்வெளிவராததால்ஆத்திரம்அடைந்தகருப்பசாமியின்மாமாமணிகண்டன்உள்ளிட்ட 8 பேர்வசந்திற்குபதிலாகஅவரதுஅண்ணன்அரவிந்தைகொன்றுஎரித்துள்ளனர். இதுகுறித்துகருப்பாயூரணிபோலீசார்வழக்குப்பதிவுசெய்து7ஆகியோரைகைதுசெய்தனர்.