டேய் தெ** ங்கோ** தெ** நீ நிப்பாட்டுடா.. நிப்பாட்டுடா... ங்கோ* தெ** சொல்லுடா நிறுத்துடா  என அதிகாலையில் அரை போதையில்  சுற்றி நிற்கும் போலீஸ்காரர்களை பார்த்து மப்பில் மானாவாரியாக அலும்பல் விட்ட மதுரைக்கார ஹீரோவை மாத்து மாத்துனு மாத்தி மாவுக்கட்டு போடவைத்துணர் போலீசார். அந்த  ஹீரோ போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. போட்டோவைப் பார்த்த நெட்டிசன்ஸ் போலீசையே வண்ட வண்டயாக கழுவி ஊத்திய நம்ம ஹீரோவா இது என கலாய்த்து வருகின்றனர்.

இன்று அதிகாலை சுமார் 2:30 மணியளவில் அரை போதையில்  அதிவேகமாக தாறுமாறாக குலுங்கிக்கொண்டு வந்த ரெட் கலர் TN59BJ3038 கார்  ஒன்று,  ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்த ஒரு ஆட்டோ மீது பயங்கர வேகமாக மோதியது. இதில் அந்த ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது.  அந்த கார் அங்கிருந்த காம்பவுண்ட் சுவர் மீது மோதி நின்றது.  

இதனை பார்த்த காலை ரோந்துப்பணியில் இருந்த போலீஸ் வந்து சேதாரத்தை பார்த்துக்கொண்டிருந்தனர், விபத்து ஏற்படுத்திய வாகனத்தடை பார்த்தத்தில் கார் ஓட்டிவந்த இளைஞர்கள் போதையில் இருந்துள்ளனர். அப்போது  ஒருவர் மட்டும் காரை விட்டு இறங்கி வந்துள்ளார் அப்போது கேள்விக்கேட்ட போலீசாருடன் ஆவேசமாக பேசுகிறார். சாதாரணமான பேச்சா அது? வாயில் வண்ட வண்டயாக கழுவி ஊத்தும் வார்த்தைகள் டேய் தெ** ங்கோ** தெ** நீ நிப்பாட்டுடா.. நிப்பாட்டுடா... ங்கோ* தெ** சொல்லுடா நிறுத்துடா  என அதிகாலையில் அரை போதையில்  சுற்றி நிற்கும் போலீஸ்காரர்களை பார்த்து மப்பில் மானாவாரியாக அலும்பல் விட அந்த ஹீரோவின் நண்பரின் உதவியோடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்தது சென்றனர்.

காலை சுமார் 6 மணிக்கு போதை தெளிந்து எழுந்த நம்ம ஹீரோ நான் எங்க இருக்கேன் என  பேஷண்ட் , ஹேங் ஓவரில் எழுந்தார்,  நம்ம ஹீரோவின் கண்விழிப்புக்காக தயாராக இருந்த போ\லீசார் லாக்கப்பில் வைத்து கும்மாங்குத்து குத்தியியுள்ளனர். எதற்காக அடி வாங்குகிறோம் என்பது கூட தெரியாத இந்த பச்ச மண்ணை ரவுண்டுகட்டி,  மாத்து மாத்துனு மாத்தியுள்ளனர். அப்போது அங்கு தயாராக இதை மாவுக்கட்டு போடும் வைத்தியரை வைத்து உடைந்த கையை கட்டு போட்டு போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த போட்டோவைப் பார்த்த நெட்டிசன்ஸ் எப்படி இருந்த நம்ம அறுபதை ஆக்ஷன் ஹீரோ இப்படி அனாமத்தா மாவுக்கட்டு போட்டுக்கொண்டு ஃபோஸ் கொடுக்குறாரே என மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

குறிப்பு: இதுவரை எதற்காக போலீசார் நம்மை மாவுக்கட்டு போடும் அளவிற்கு கும்மி எடுத்தார்கள் என்பது நம்ம மதுரை ஹீரோவுக்கு தெரியாதாம். பாவம்ம்ம்ம்....