தனது முதல் திருமணத்தை மறைத்து மீண்டும் திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல் பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண்ணை அவரது காதலேனே கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரிமாவட்டம்கோத்தகிரிஅருகேஉள்ளரோஸ்காட்டேஜ்பகுதியைசேர்ந்தவர்ராஜேஷ்குமார். சவுதிஅரேபியாவில்உள்ளதனியார்நிறுவனத்தில்வேலைபார்த்துவருகிறார். இவரதுமனைவிலோகேஸ்வரி . இவர்களுக்குகார்த்திகேயன்என்ற 4 வயது மகன்உள்ளான். லோகேஸ்வரிதனதுமகனுடன்தனியாகவசித்துவந்தார்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு லோகேஸ்வரி கழுத்துஅறுபட்டநிலையில்வீட்டில்ரத்தவெள்ளத்தில்பிணமாககிடந்தார். அவரதுமகன்கார்த்திகேயறும்கழுத்துஅறுக்கப்பட்டுகிடந்தார்.

இதையடுத்து சிறுவன் கார்த்திகேயன் கோவைஅரசுமருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது லோகேஸ்வரியுடன் அடிக்கடி போனில் பேசிய ஈரோடுமாவட்டம்மொடக்குறிச்சிஅருகேஉள்ளநஞ்சைஊத்துக்குளியைசேர்ந்தகவுரிசங்கரைபிடித்துவிசாரணைநடத்தினார்கள்.

அப்போதுஅவர்லோகேஸ்வரியைகொலைசெய்ததைஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில் அவர்ஈரோடுபகுதியில்உள்ளதனியாருக்குசொந்தமானஎண்ணைநிறுவனத்தில்வேலைபார்த்துவருவதாகவும், பகுதிநேரவேலையாகதனியார்நிறுவனத்தின்உடல்எடையைகுறைக்கும்பொருட்களைவாங்கிவிற்பனைசெய்துவந்ததாகவும் தெரிவித்தார்.
அந்தநிறுவனத்தின் கூட்டத்தில் லோகேஸ்வரியும்கலந்துகொள்ளவந்தார். அப்போதுஅவருடன்பழக்கம்ஏற்பட்டது. பின்னர்காதலாகமாறியது.கடந்தசிலமாதங்களுக்குமுன்சென்னிமலைகோவிலில்வைத்துஅவர்கள் திருமணம்செய்துகொண்டனர்.

இதையடுத்து அவர்அடிக்கடிகோத்தகிரிவந்துலோகேஸ்வரியுடன்தங்கிவந்தாக குறிப்பிட்டுள்ளார், அதன் பின்னர் தான் அவருக்குஏற்கனவேதிருமணம்நடைபெற்றதுதெரியவந்தது.மேலும்லோகேஸ்வரிக்குபலஆண்களுடன்தொடர்புஇருப்பதும் தெரிய வந்தாக கௌரி சங்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த 27-ந்தேதிமாலை 5 மணிக்குகோத்தகிரிவந்த கௌரி சங்கர், லோகேஸ்வரியிடம்இதுகுறித்துகேட்டபோதுதகராறுஏற்பட்டது. இதில்ஆத்திரம்அடைந்தலோகேஸ்வரி , தாலியைகழற்றிவீசியுள்ளார். இதனால்கோபம்அடைந்தகௌரி சங்கர்அருகில் இருந்த கத்திரிகோலால்லோகேஸ்வரிகழுத்தில்குத்தி கொலை செய்துள்ளார்.
அப்போதுஅங்குநின்றிருந்த அவரது மகனையும் கழுத்தை அறுத்துப் போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
