திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் நைட் டுட்டியில் இருந்த பெண் போலீசை வலுக்கடாயமாக முத்தமிட்ட வழக்கில் தேடப்படும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனக்கு பழக்கமான வேறொரு பெண்ணுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அவரை போலீசார் தீவிரமான தேடி வருகின்றனர்.
திருச்சிஅருகேசோமரசம்பேட்டைபோலீஸ்நிலையத்தில்கடந்த 10-ந்தேதிஇரவு, அங்குபணியில்இருந்த 32 வயதுபெண்போலீசை, அதேபோலீஸ்நிலையத்தில்பணியாற்றும்சிறப்புசப்-இன்ஸ்பெக்டர்பாலசுப்பிரமணியன்வலுக்கடாயமாக கட்டி அணைத்துமுத்தமிட்டார். இதுதொடர்பாகபெண்போலீஸ்கொடுத்தபுகாரின்பேரில், பாலசுப்பிரமணியனைபணியிடைநீக்கம்செய்துபோலீஸ்சூப்பிரண்டுஜியாவுல்ஹக்உத்தரவிட்டார்.
போலீஸ்நிலையத்தில்பெண்போலீசுக்குமுத்தமிட்டகாட்சிஅங்கிருந்தசி.சி.டி.வி. கேமராவில்பதிவாகிஇருந்தது. அதுவாட்ஸ்அப்மற்றும்வலைதளங்களில்வைரலாகபரவியது. இதுதொடர்பாகஜீயபுரம்துணைபோலீஸ்சூப்பிரண்டுராதாகிருஷ்ணன்விசாரணைநடத்தி, சோமரசம்பேட்டைபோலீஸ்நிலையத்தில்நடந்தசம்பவம்மற்றும்சப்-இன்ஸ்பெக்டர்பாலசுப்பிரமணியனிடம்விசாரித்தவிவரம்ஆகியவற்றைஅறிக்கையாகமாவட்டபோலீஸ்சூப்பிரண்டுஜியாவுல்ஹக்கிடம்தாக்கல்செய்தார்.

இதற்கிடையேபெண்போலீசைபணிசெய்யவிடாமல்தடுத்ததாகவும், பாலியல்ரீதியாகதுன்புறுத்தியதாகவும், மிரட்டல்விடுத்ததாகவும் 3 பிரிவுகளின்கீழ்சப்-இன்ஸ்பெக்டர்பாலசுப்பிரமணியன்மீதுசோமரசம்பேட்டைபோலீசார்வழக்குப்பதிவுசெய்தனர்.
மேலும்சம்பந்தப்பட்டபெண்போலீசிடமும்அன்றையதினம்நடந்ததுஎன்ன? என்றுபெண்போலீஸ்இன்ஸ்பெக்டர்உள்பட 3 இன்ஸ்பெக்டர்கள்விசாரணைநடத்திஅறிக்கைதயார்செய்துள்ளனர். இந்தநிலையில், போலீசார்வழக்குப்பதிவுசெய்துதேடுவதைஅறிந்தபாலசுப்பிரமணியன்தன்னைகைதுசெய்யாமல்இருப்பதற்காகவக்கீல்ஒருவர்மூலம்முன்ஜாமீன்பெறும்முயற்சியில்ஈடுபட்டுவருவதாககூறப்படுகிறது.
தலைமறைவானசப்-இன்ஸ்பெக்டர்பாலசுப்பிரமணியனுக்குசொந்தஊர்திருச்சிமாநகராட்சிஎல்லைக்குட்பட்டஉய்யகொண்டான்திருமலைஅருகேஉள்ளகொடாப்புஆகும். அவருக்குமனைவி, மகள், மகன்கள்உள்ளனர். இந்தநிலையில்அதேஊரைச்சேர்ந்ததிருமணம்ஆன 37 வயதுபெண்ணுடன்பாலசுப்பிரமணியனுக்குஏற்கனேவே கள்ளக் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன்தனதுகள்ளக் காதலியுடன் அங்கிருந்து ஓட்டம் பிடித்தாக கூறப்படுகிறது. தற்போது அவர்கள் இருவரும் ராஜபாளையம் அருகே ஒரு தோட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சோமரசம்பேட்டைபோலீசார்ராஜபாளையம்செல்லதிட்டமிட்டுள்ளனர்.
