மதுரை திருப்பரங்குன்றம் அருகே மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த இளைஞர் ஒருவரை கணவன் கண்டம் துண்டமா வெட்டி படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பரங்குன்றம்அருகேஉள்ளதோப்பூர்ஹவுசிங்போர்டுகாலனியைசேர்ந்தவர்பிரேம்குமார் . இவர்கூத்தியார்குண்டு மெயின் ரோடில் லேத்பட்டறைவைத்துள்ளார். இவருக்குகடந்தஓராண்டிற்குமுன்புதிருமணம்நடந்தது. ஆனால்அவருக்கும், அவரது மனைவிக்கும்இடையேஏற்பட்டதகராறில்பிரிந்துவிட்டனர். அவர்களுக்கிடையேவிவகாரத்துவழக்குகோர்ட்டில்நடந்துவருகிறது.

இதற்கிடையில்சிலமாதங்களுக்குமுன்புபிரேம்குமார்வீட்டின்அருகேஅவரதுஉறவினரானபிரகாஷ்என்பவர் தனதுமனைவியுடன்குடி வந்தார்.பிரகாஷ்கார்வாங்கிவிற்பனைசெய்யும்தொழில்செய்துவருகிறார்.

உறவினர்கள்என்றமுறையில்பிரேம்குமாரும், பிரகாசின்மனைவியும்நெருக்கமாகபழகிவந்தனர். நாளடைவில்அதுகள்ளக்காதலாகமாறியது. இந்தவிஷயம்பிரகாசுக்குதெரியவரவே, பிரேம்குமாருக்கும், அவருக்கும்இடையேதகராறுஏற்பட்டுமோதல்உருவானது. அப்போதுஒருவரையொருவர்தாக்கிக்கொண்டனர். இதனையடுத்துபிரகாஷ்தோப்பூரில்வசித்துவந்தவீட்டைகாலிசெய்துவிட்டுதனதுமனைவியுடன்மதுரையைஅடுத்தகருப்பாயூரணிக்குசென்றார்.

அங்குசென்றபிறகுதொழில்தொடர்பாகபிரகாஷ்அடிக்கடிவெளியூர்சென்றுவந்துள்ளார். இதனைஅறிந்தபிரேம்குமார், கருப்பாயூரணிக்குசென்றுபிரகாசின்மனைவியுடன்கள்ளக்காதலைவளர்த்துவந்ததாகதெரிகிறது. இதுகுறித்துபிரகாசுக்குதெரியவர 2 பேருக்கும்இடையேமீண்டும்தகராறுஏற்பட்டது.

இந்நிலையில்நேற்றுகாலைபிரேம்குமார்தனதுவீட்டின்மாடியில்தூங்கிகொண்டிருந்தார். அப்போதுஅங்குவந்தபிரகாஷ்உள்பட 3 பேர்வீட்டின்பின்பக்ககாம்பவுண்டுசுவர்ஏறிஉள்ளேபுகுந்தனர். பின்னர்அவர்கள்மாடிக்குசென்றுதூக்கத்தில்இருந்தபிரேம்குமாரைஅரிவாள்உள்ளிட்டபயங்கரஆயுதங்களால்கண்டதுண்டமாக வெட்டி கூறு போட்டனர்

இதனைப் பார்த்த பிரேம்குமாரின் தாய் அமுதா கத்தி கூச்சல் போட்டுள்ளார். அமுதாவின்அலறல்சத்தம்கேட்டுவந்தஅக்கம்பக்கத்தினர்வீட்டிற்குள் வரவதற்குள் பொலையாளிகள் தப்பி ஓடி விட்டனர்.

இதுதொடர்பாகஅமுதாஆஸ்டின்பட்டிபோலீஸ்நிலையத்தில்புகார்அளித்தார். அதன்பேரில்பிரகாஷ்மற்றும்அவரதுஉறவினர்கள்பாலன், பாண்டி 3 பேர்மீதுவழக்குப்பதிவுசெய்துவலைவீசிதேடிவருகின்றனர்.