சென்னை திருவான்மியூர் கடற்கரையில் மனைவியின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்ட கம்ப்யூட்டர் என்ஜினியர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை பல்லாவரத்தைச்சேர்ந்தவர்கதிரவன். இன்ஜினியரான இவருக்கும்அனிதாஎன்பவருக்கும்கடந்த 20 நாட்களுக்குமுன்திருமணம்நடந்தது. புதுமணதம்பதியர்நேற்றுமுன்தினம் திருவான்மியூர்கடற்கரைக்குவந்தபோதுஅங்குவந்தஇரண்டுமர்மநபர்கள்கதிரவனைதலையில்இரும்புகம்பியால்தாக்கினர்.
அவர்நிலைகுலைந்துகீழேவிழுந்தநிலையில்அனிதாவின்கழுத்தில்அணிந்திருந்த 12 சவரன்செயின்மற்றும்செல்போனைபறித்துகொண்டுதப்பிஓடினர்.இதையடுத்துகதிரவன்மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

இதுதொடர்பாகஅங்குள்ளசிசிடிவிகாட்சிகளைகொண்டுபோலீசார்நடத்தியவிசாரணையில், கொள்ளைசம்பவத்துக்குதிட்டம்தீட்டியதுகதிரவனின்மனைவிஅனிதாஎன்பதுதெரியவந்தது.அவரிடம்நடத்தியவிசாரணையில், தன்கள்ளக் காதலன் ஜெகன் என்பவர் மூலம்கணவர்மீதுதாக்குதல்நடத்தியதாககூறியுள்ளார்.

திருமணத்துக்கு முன்பே ஜெகனுக்கும், அனிதாவுக்கும் இடையே காதல் இருந்து வந்தது. இதை அறிந்த அனிதாவின் பெற்றோர் அவசர, அவசரமாக அனிதாவுக்கும், கதிரவனுக்கும் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். ஆனால் ஜெகனை மறக்க முடியாத அனிதா, தனது கள்ளத் காதலனை தொடர்பு கொண்டு கதரிவனை தீர்த்துக் கட்ட பிளான் போட்டுள்ளனர். ஆனால் சிசிடிவி கேமரா இந்த கொலையை காட்டிக் கொடுத்துவிட்டது.
இதனையடுத்துஅனிதாவைபோலீசார்கைதுசெய்தனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படிக்கும் கள்ளக் காதலன் ஜெகனையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே அனிதாவின் கள்ளக் காதலனால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கதிரவன் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
