விருதுநகர் அருகே காரியாபட்டியில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை அடித்துக் கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் இருவரும் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கொலையில் தற்போது துப்பு துலங்கியுள்ளது.
விருதுநகர்மாவட்டம், காரியாபட்டிஅருகேஉள்ளசத்திரம்புளியங்குளம்கிராமத்தைச்சேர்ந்தவர்இளையராஜா . இவரதுமனைவிபள்ளப்பட்டியைச்சேர்ந்தமுத்துலெட்சுமி . இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள்உள்ளனர். இளையராஜாவெளிநாட்டுக்குசென்றுகட்டிடதொழிலாளியாகவேலைபார்த்துவந்தார். அவர்வெளிநாட்டில்இருந்துதிரும்பிவந்தநிலையில்கடந்த 2016 ஆம் ஆண்டு திடீரென மாயமானார்.
இதுகுறித்து அவரதுமனைவிமுத்துலெட்சுமிஅளித்தபுகாரின்பேரில்காரியாபட்டிபோலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைமேற்கொண்டுவந்தனர். கடந்த 2 ஆண்டுகளாகஇந்தவழக்கில்துப்புஏதும்கிடைக்காதநிலையில்போலீசார்தீவிரவிசாரணைமேற்கொண்டுவந்தனர்.

இந்தநிலையில்திருச்சுழிஅருகேஉள்ளகம்பாளியைச்சேர்ந்தமணிகண்டன்என்பவர்திருட்டுவழக்கில்போலீசாரிடம்சிக்கினார். இவர்காரியாபட்டியில்இளையராஜாவின்வீட்டருகேவசித்துவருகிறார். மணிகண்டனிடம்போலீசார்துருவித்துருவிவிசாரணைநடத்தியபோதுஅவர்கட்டிடதொழிலாளிஇளையராஜாவைகொலைசெய்துஅவரதுஉடலைகண்மாயில்புதைத்ததுதெரியவந்தது.
தொடர்ந்துபோலீசார்அவரிடம்உரியமுறையில்விசாரணைநடத்தியலில் திடுக் தகவல்கள் கிடைத்தன. கட்டிடதொழிலாளிஇளையராஜாவின்மனைவிமுத்துலெட்சுமிக்கும், மணிகண்டனுக்கும் இடையே கள்ளத்தொடர்புஇருந்துவந்தது. இளையராஜாவெளிநாட்டில்இருந்துவந்ததும்அவர்களது கள்ளத்தொடர்புபற்றிஅவருக்குதெரியவந்தது. இதனால்அவர்முத்துலெட்சுமியைகண்டித்தார்.

கள்ளக்காதலுக்குஇளையராஜா இடையூறாகஇருந்துவந்ததால்அவரைகொலைசெய்யமுத்துலட்சுமியும் திட்டம் தீட்டினர். இதையடுத்து, கடந்த ஆண்டு ஒரு நாள் இரவுஇளையராஜா அவரதுவீட்டிற்குவெளியேநடந்துசென்றுகொண்டிருந்தபோதுபின்னால்சென்றுஇளையராஜாவைஇரும்புக்கம்பியால்மணிகண்டன் அடித்துபடுகொலைசெய்தார்.

பின்னர் அவரது உடலை ஒருசரக்குவேனில்கொண்டுசென்றுகண்மாயில்புதைத்துள்ளனர்.இதைத்தொடர்ந்துமுத்துலெட்சுமியிடம்அவரதுகணவர்இளையராஜாவைகாணவில்லைஎனபோலீசில்புகார்செய்யக்சொல்லி தெரிவித்துள்ளார். அதன்பிறகுதான் முத்துலட்சுமியும் காரியாபட்டிபோலீசில்புகார்செய்தார்.
இதையடுத்து கண்மாயில்புதைக்கப்பட்டஇளையராஜாவின்உடலை 2 நாட்கள்கழித்துதோண்டிஎடுத்துஅங்கிருந்தஎலும்புக்கூடுகளைவைகைஆற்றில்வீசியுள்ளனர். தற்போது திருட்டுவழக்கில்போலீசாரிடம்சிக்கியதால் உண்மை வெளிவந்துள்ளது. இதைத் தொடர்ந்து முத்துலட்சுமியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
