திருநெல்வேலி அருகே மனைவியை ஒதுக்கி வைத்துவிட்டு கொளுந்தியாளை திருமணம் செய்த இளைஞர் ஒருவரை, அவரது மைத்துனரே கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லைமாவட்டம்பாளையங்கோட்டையைஅடுத்தரெட்டியார்பட்டிபெருமாள்சிவன்கோவில்தெருவைசேர்ந்தவர்முத்து 35 வயதான இவர் பெயிண்டராகவேலைபார்த்துவந்தார். இவருக்கும்மேலப்பாளையத்தைச் சேர்ந்த மாரிசெல்விஎன்பவருக்கும்கடந்த 10 ஆண்டுகளுக்குமுன்புதிருமணம்நடந்தது.
இந்தநிலையில்மாரிசெல்விகருத்துவேறுபாடுகாரணமாகமுத்துவைபிரிந்துதனதுதாய்வீட்டிற்குசென்றுவிட்டார். இதையடுத்துமாரிசெல்வியின்தங்கைரேவதியுடன்முத்துவுக்குபழக்கம்ஏற்பட்டது. அடிக்கடிரேவதியைதனிமையில்சந்தித்துஉல்லாசமாக இருந்து வந்தார்.

சிலவாரங்களுக்குமுன்புகொளுந்தியாள்ரேவதியைமுத்துதிருமணம்செய்து கொண்டார். பின்னர் அவர்கள் நெல்லைஅரசுஎன்ஜினீயரிங்கல்லூரிஅருகேமேலப்பாளையம்சாலையில்ஒருவீட்டில்வசித்துவந்தனர். இந்தநிலையில்நேற்று காலைவேலைக்குசெல்வதற்காகமுத்துதனதுமோட்டார்சைக்கிளில்வீட்டைவிட்டுவெளியேவந்தார்.
அப்போதுஎதிரேமுதல்மனைவிமாரிசெல்வி, 2-வதுமனைவிரேவதி ஆகியோரின் தம்பிவள்ளிமணிகண்டன்என்பவர்மோட்டார்சைக்கிளில்வந்தார். அவரைபார்த்ததும்முத்துமோட்டார்சைக்கிளைதிருப்பினார். ஆனால்வள்ளிமணிகண்டன்அரிவாளுடன்முத்துவைதுரத்தினார்.
அவரிடம்இருந்துதப்பிக்கமுத்துதனதுமோட்டார்சைக்கிளைபோட்டுவிட்டுஓடினார். ஆனால்வள்ளிமணிகண்டன்விடாமல்துரத்திசென்றுமுத்துவைஓடஓடவிரட்டிஅரிவாளால்கண்டம் துண்டமாக வெட்டி எறிந்தார். இதில் முத்துசம்பவஇடத்திலேயேரத்தவெள்ளத்தில்பிணமானார்.

இதையடுத்துவள்ளிமணிகண்டன்அங்கிருந்துதப்பியோடிவிட்டார். மக்கள்நடமாட்டம்உள்ளபகுதியில்நடந்தகொலைசம்பவம்பெரும்பரபரப்பைஏற்படுத்தியது. இந்தகொலைகுறித்துதகவல்கிடைத்ததும்மாநகரபோலீஸ்துணைகமிஷனர்சுகுணாசிங், உதவிகமிஷனர்சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர்கள்தில்லைநாகராஜன், காளியப்பன்மற்றும்போலீசார்சம்பவஇடத்திற்குவிரைந்துவந்துவிசாரணைநடத்தினர்.
கொலைசெய்யப்பட்டமுத்துவின்உடலைகைப்பற்றிபிரேதபரிசோதனைக்காகநெல்லைஅரசுஆஸ்பத்திரிக்குஅனுப்பிவைத்தனர். இதையடுத்து வள்ளிமணிகண்டன் நெல்லைபுதியபஸ்நிலையத்தில்இருந்துவெளியூருக்குதப்பமுயன்றபோது அவரை போலீசார்மடக்கிபிடித்துகைதுசெய்தனர்.
