கிருஷ்ணகிரி அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்ததால் தறி ஓட்டும் தொழிலாளியை மனைவியின் காதலன் கழுத்தை அறுத்து வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரிமாவட்டம்ராயக்கோட்டையைஅடுத்தகெலமங்கலம்அருகேஉள்ளதொட்டபேளூர்கிராமத்தைசேர்ந்தவர்மாதேஸ் . தறிஓட்டும் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவரதுமனைவிஅம்பிகா . இவர்களுக்கு 2 பெண்குழந்தைகள்உள்ளனர்.
இந்நிலையில் அம்பிகாவுக்கும், அதேபகுதியைச்சேர்ந்தராமமூர்த்தி என்பவருக்கும் கள்ளத்தொடர்புஇருந்ததாககூறப்படுகிறது. இதுகுறித்துதகவலறிந்தமாதேஸ்அம்பிகாவைகண்டித்ததார். இதையடுத்து தனது கள்ளக் காதலுக்கு மாதேஸ் இடையூராக இருப்பதால் ஆத்திரமடைந்த அவர் மாதேசை கொலை செய்ய வேண்டும் என திட்டம் தீட்டினார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம்மாலைராமமூர்த்தியின் மாடுமாதேசின்நிலத்தில்மேய்ந்தது. அப்போதுஅங்குவந்தமாதேஸ் அந்த மாட்டைவிரட்டியுள்ளார். இதையடுத்து அங்கு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராமமூர்த்தியின் நண்பர் முரளியும் உடனிருந்துள்ளார்.
ஏற்கனவேஅம்பிகாவின்மீதுஇருந்தமோகத்தில்அவரைகொலைசெய்யவேண்டும்என்றுஆத்திரத்தில்இருந்த ராமமூர்த்தி கீழேகிடந்தகத்தியைஎடுத்துமாதேசைதுரத்திசென்றுகழுத்தைஅறுத்துகொலைசெய்துவிட்டுதப்பி விட்டார். இதில் முரளியும் சம்பந்தப்பட்டுள்ளார்.
இந்தகொலையில்அம்பிகாவுக்கும்தொடர்புஉள்ளதாகமாதேசின்தம்பிகனகராஜ்கொடுத்தபுகாரின்பேரில்அம்பிகாவையும்போலீசார்கைதுசெய்தனர்.
